பக்கம்:கவிகளின் காட்சி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இறையனர் அகப்பொருள் 5.L என்றும் உவந்துள்ளவன் ஆதலால் இறைவன் கோவிலுக்கு இது உவமையாய் வந்தது. தென்மதுரையிலிருந்த கலைச் சங் கத்திலிருந்தே கமிழ்ச் சுவையைப் பருகி வந்திருத்தலால் கவிகளில் அதிக இன்பம் அடைய நேர்ச்தான். சுவைத்துச் சுவைத்துப் பழகின இனிமை நாளும் தழைத்துச் செழித்துப் பெருகி வங்களது. மொழியின் சுவை விழுமிய கிலேயது. சிங்கத் துரிபுனே கோடீசி சுரகித்தர் தென் மதுரை தங்கத் தமிழ்ச்சங்கத் தார்சொல் தவறினும் சார்ந்துகந்தம் சங்கத் திருந்து தமிழ் ஆய்க் தவர்சொல் தவறுவரோ இங்கிற்றை யேவரு வார்மன. மேதெளி இன்னதுவே. (கோடிச்சுரக் கோவை 81) கொழில் மேல் பிரிங் து போயுள்ள கலைவர் விரைந்து இன்றே வருவார் என்.று ஒரு கலைவி தன் நெஞ்சோடு தெ ளிவு கூறுங்கால் இவ்வாறு கெளித்துள்ளாள். இறைவன் தலைமையாய்த் தங்கியிருக்கத் தென் மதுரைச் சங்கத்தில் அமர்ந்து கமிழை ஆப்க்க அந்தச் சங்கப் பு ல வ ர் க ள் சொன்ன சொல் தவற மாட்டார்; ஒரு வேளை அவர் தவறி லும் நம் நாயகன் வாக்குமாருர், குறித்தபடி வந்தேவிடு வார் என்று இந்தவாறு அவள் உள்ளத்தோடு பேசியிருக்கி ருள். உரைகளில் உள்ள பொருள்ாயங்களை உணரவேண்டும். கம் சங்கத்து இருந்து தமிழ் ஆய்ந்தவர் = நம்மோடு கூடியிருந்து இன்ப கலங்களை நுகர்ந்தவர். தமிழ் என்பது இன்பம் என்னும் பொருளிலே ஈண்டு இனிது வந்துள்ளது. பழைய தமிழ்ச் சங்கமும் அதன் கலைவரும் அங்கிருந்த புலவர்களும் இங்கே சிந்தனைக்கு வந்துள்ளனர். சங்கப் புலவர்கள் எல்லாரும் சத்திய சீலரா யிருந்து வந்துள்ளனர்; அந்த உண்மையை ஈங்கு உய்த்து உணர்ந்து கொள்கிருேம்.