பக்கம்:கவிகளின் காட்சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கவிகளின் காட்சி பொய்யாச் செங்கா நெளிய ஏத்திப் பாடுப என்ப. (புறம் 168) கருவூர்ச் சாத்தனர் இவ்வாறு பாடியுள்ளார். பொய்யா காவின் கபிலன். (புறம், 174) நப்பசலையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பண்டைக் காலத்துப் புலவர்கள் பொய்யா நாவினரா யிருந்து வந்துள்ளமையை ஈண்டு அறிந்து மகிழ்ந்து கொள் இருேம். பொய் இல் புலவன் என்பது காயனர் பெயர். வெறும் புலமையால் ம ட் டு ம் எ வரும் பெருமை அடையமுடியாது, வா ப்மை முதலிய து.ாப்மைகள் தோய்க்க அளவே மேன்மைகள் மேவி வருகின்றன. அரிய நீர்மை களே உடையவரே பெரிய சீர்மைகளை அடைகின்றனர். மனித குலத்துக்கு இனிய அறிவு கலங்களை அருளவுரி யவர் ஆதலால் புலவர்கள் புனித நிலையில் பொருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு செவ்வையாய் அமைக்க பொழுது தான் அவருடைய வாய்மொழிகள் வலிமை யுடையனவாப் ஒளிமிகுந்து வையம் உய்ய நேரே வழிகாட்ட நேரும். ஆத்திரையன் பேராசிரியன் என்னும் சங்கப் புலவர் தலை மையான புலவர்களின் நிலைமைகளைக் குறித்து ஒரு முறை. பெரிய பிரசங்கம் செய்தார். பின்பு அதன் சாாத்தைச் சுருக்கி உலகம் காணக் காட்டியருளினர். விழுமிய கிலேமை களைக் குறித்து வந்துள்ள அதனை அயலே காண வருகிருேம். வலம்புரி முத்தின் குலம்புரி பிறப்பும், வான யாஅ அன்ன அாய்மையும், வான்யா அறு கிலம்படர்ந் தன்ன நலம்படர் ஒழுக்கமும், திங்கள் அன்ன கல்வியும், திங்கள்.ஒடு 5 ஞாயிறு அன்ன வாய்மையும், யாவதும்