பக்கம்:கவிகளின் காட்சி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 15

20

25 30 8. இறையனர் அகப்பொருள் 53 அஃகா அன்பும் வெஃகா உள்ளமும் துலேகா வன்ன சமன்கிலே உளப்பட எண்வகை உறுப்பினர் ஆகித் திண்ணிதின் வேளாண் வாழ்க்கையும் தாளாண்மையும் உலகியல் அறிதலும் கிலேஇய தோற்றமும் பொறையும் கிறையும் பொச்சாப் பின்மையும் அறிவும் உருவும் ஆற்றலும் புகழும் சொற்பொருள் உணர்த்தும் சொல்வன்மையும் கற்போர் நெஞ்சம் காமுறப் படுதலும் இன்னேர் அன்ன தொல்நெறி மரபினர் பன்னரும் சிறப்பின் நல்லாசிரியர்; . அறனே பொருட்பயன் இன்பெனும் மூன்றின் திறனறி பனுவல் செப்பும் காலே முன்னர்க் கூறிய எண்வகை உஆறுப்பினுள் ஏற்பன உடையர் ஆகிப் பாற்படசி சொல்லிய பொருண்மை சொல்லியாங்கு உணர்தலும் சொல்லிய பொருளொடு சூழ்ந்துகன்கு உணர்தலும் செய்ந்நன்றி அறிதலும் தீச்சார்பு இன்மையும் மடிதடு மாற்றம் மானம் பொச்சாப்புக் கடுநோய் சீற்றம் களவே காமம் என்றிவை இன்மையும் சென்றுவழி படுதலும் அறத்துறை வழாமையும் குறிப்பறிந்து ஒழுகலும் கேட்டவை கினைத்தலும் பாடம் போற்றலும் மீட்டவை வினவலும் விடுத்தலும் உரைத்தலும் உடையர் ஆகி நடையறிந்து இயலுகர் நன்மா னுக்கர் என்ப மண்மிசைத் தொன்னுால் புலமைத் துணிபுஉணர் வோரே. (ஆத்திரையன்) புலமையாளரும் புலமை நலனைப்பெற வுரியவரும் எவ் வாறு இருக்க வேண்டும் என்பதை இவ்வாறு ஆசிரியர்