பக்கம்:கவிகளின் காட்சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கவிகளின் காட்சி உணர்த்தி யிருக்கிரு.ர். உரைகளில் மருவியுள்ள பொருள் கிலைகளையும் குன நலங்களையும் கூர்ந்து ஒர்க்க உணர்க்க கொள்ள வேண்டும். கிலைமை தெரிவது கலைமை கருவதாம். அரிய கலைகளை ஆப்க்க வருகின்ற புலவர்கள் பெரிய கிலைகளில் கோய்ந்து வந்துள்ளனர். கழகம், சங்கம், அவை, சபை என வருவன யாவும் சால்புடைய மேலோர் கள் குழுமியுள்ள இடக்கையே குறித்து வங் தள்ளன. கிலவி கின்றது.குணங்களையுடைய தமனங்களே அடைகிறது. ஆறு உட் பகைசெற்று அருங்கலே ஒர்ந்து பாரில் கீர்த்தி படைத்தோர் வைகுதல் கல்லவை; அடக்கம் வாய்மை நடுகில்ே சொல்லும் கன்மை யுடையோர் தொகைஇ வல்லார் மொழியினும் வல்லுகர் ஆக்கிக் கேட்போர் உறை..அவை கிறை அவை ஆகும். (இலக்கண விளக்கம்) அழுக்காறு இலாமை அவாவின்மை தூய்மை ஒழுக்கம் குடிப்பிறப்பு வாய்மை-இழுக்காக கற்புலமை யோடு கடுவு கிலேமையே கற்புடைய எட்டுறுப்புக் காண். (வீரசோழியம்). புகழும் தருமநெறி கின்றோபொய் காமம் -- இகழும் சினம்செற்றம் இல்லோர்-நிகழ்கலைகள் எல்லாம் உணர்ந்தோர் இருந்த இடம்அன்ருே கல்லாய் அவைக்கு கலம். (கல்லவை) கலனடக்கம் செம்மை நடுகிலே ஞானம் குலன் என்று இவையுடையோர் கோகில்-புலனில்லோர் சென்று மொழிந்தனவும் கேட்போர் செறிந்த இடம் அன்ருே கிறைந்த அவை. (வச்சணந்தியம்)