பக்கம்:கவிகளின் காட்சி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கவிகளின் காட்சி தான்; பூசனை புரியும் உரிமை அவனுக்கும் உண்டு. இந்தப் பணத்தைக் கண்டதும் கன் மனத்தை கினைந்து அவன் மையல் மீதார்க்கான். மண ஆசையால் பண ஆசை மிகவே உணவின் ஆசையும் அவனே ஒருவி கின்றது. ஆள் அழகன்; காளைப் பருவம்; இவ்வேளையில் அவனுக்கு உறுதியும் ஊக்க மும் பெருகி வந்தன. கோயிலுள் புகுந்தான், ஈசன் எதிரே கின்ருன்;பாசமான அன்புரிமையோடுமுறையிடநேர்ந்தான். முறையீடு செய்தது. தங்தை தாய் இலேன்; தனியன் ஆகிய மைந்த னேன் புது வதுவை வேட்கையேன்; சிந்தை நோய்செயும் செல்லல் இர்ப்பதற்கு எந்தையே! இது பதம் எனறு ஏத்தியே. (1) நெடிய வேத நூல் கிறைய ஆகமம் முடிய ஒதிய முறையில் கிற்கெனும் வடுவில் இல்லற வாழ்க்கை இனறிகின் அடி அருச்சனேக்கு அருகன் ஆவனே? (2) ஐய யாவையும் அறிதியே கொலோ வையை காடவன மனக்கருத்து உணர்ந்து உய்ய ஒர்கவி உரைத்து எனக்கு அருள் செய்ய வேண்டும என்று இரந்து செப்பினன். (3) தெய்வ சங்கிதியில் கின்று கருமி இவ்வாறு பேசியிருக்கிருன். இவனுடைய துணிவும் பணிவும் பேச்சுத் திறமும் கலியான ஆசையும்உரைகளில் தெளிவாஒளிவிசிநிற்கின்றன. தங்தை தாப் இலேன் என்றது சிங்கையில் இரக்கம் தோன்ற வந்தது. எந்ன்தையே என்று அன்புரிமையுடன் இறைவனை அழைத்திருக்கிருன். உன் பிள்ளைக்கு நீ கலியா ணம் செப்து வைக்க வேண்டாமா? என்.று கடமையைக்