பக்கம்:கவிகளின் காட்சி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தாய் மொழி 5 விளக்கிச் செயல்களைத் துவக்கி உயர் நிலைகளில் மனிதரை ஊக்கி வருதலால் பேச்சுகளின் மாட்சிகளையும் ஆட்சிகளை யும் நன்கு அறிந்து கொள்ளலாம். வாய்மொழி வழியே வையம் எவ்வழியும் செவ்வையாப் இயங்கி வருகிறது. கண்டங்கள் தோறும் தேசங்கள் தோறும் இடங்கள் தோறும் மாக்கர் பிரிந்து வாழ்த் து வருதலால் அவர் பேசி வருகிற மொழிகளும் பல வேறு வகையாய் விரிந்து வர நேர்ந்தன. இக்க நாவலக் தீவில் மாத்திரம் இரு நூற்று சாம் பது மொழிகள் வளமையாப்ப் பேசப்படுகின்றன. உலகம் முழுவதிலும் எண்ணிக் கணக்கு எடுத்தபடி எண்ணுாற்று எண்பக்கேழு மொழிகள் இதுவரை வெளியாகி யுள்ளன. மனிதருடைய வாழ்வுகள் மொழிகளால் கடந்து வருகின்றன. பிறப்புரிமையில் இயல் பாகப் பேசி வருகிற வாய்மொழிகள் அவரவர்க்குக் காப் மொழிகள் ஆகின்றன. பிறக்க குழங்கை பெற்ற தாயால் வளர்ந்து வருகிறது; பிறப்பு மொழியால் மனித வாழ்வு சிறப்பா நடந்தவருகிறது. நமது மொழி. 1. தமிழ் நமது காய்மொழி. மூன்று எழுத்துக்களால் பேர் அமைக்கள் ளது; ஆன்ற பொருள் உடையது இந்தப் பேரை முகவில் இட்டவர் யார்? எவ்வாறு நேர்ந்தது? என்ன காரணம்? இக்கக் கேள்விகளுக்குச் சரியான விடைகளை யாரும் தெளிவாய்க் கூற முடியாது. ஆயினும் ஆராய்ந்து சிந்திக்க உரியது. ந்ெதனை வழியே தெளிவுகள் வருகின்றன. தமிழ் மொழியின் ர்ேமை சீர்மைகளை யெல்லாம் கூர் மையா ஒர்ந்து கொள்ள இப் பேர் நேர்மையா சேர்ந்தன் ளது. சயனும் பயனும் வியனப் மேவியிருத்தலால் பெயரின்