பக்கம்:கவிகளின் காட்சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 59 - குறிப்பித்துக் காரியத்தை நயமா விளக்கியிருக்கிருன். இது. பதம் என்றது இக்கச் சமையம் மிகவும் நல்லத; சரியான வாய்ப்பு வந்து வாய்த்திருக்கிறது; காலத்தைக் கடத்தி விடக் கூடாது என்று விரைவாத் துரிதப்படுத்தியிருக்கிருன். ஐய! யாவையும் அறிதியே! நீ எல்லாம் அறிய வல்ல வன்; உனக்குத் தெரியாதது யாதும் யாண்டும் இல்லை; நம் அரசன் கருதியுள்ளதை நீ முன்னமே தெளிவாய்த் தெரிங் திருப்பாய்; அதனை ஒரு பாட்டில் அமைத்துக் கொடுத்து விடு என்று நளினமாய்க் கேட்டிருக்கிருன். ஒர் கவி அருள் என்றது கருதிய பொருள் யாவும் அதில் மருவியுள்ளமை தெரிய வந்தது. கன் உள்ளக் கருக்கைப் பாட்டில் தெளி வாக் காட்டுவார்க்கே பொன் திரள் உரியது என்று வேங்கன் குறித்திருக்கலால் உய்ய ஒர் கவி செய்து அருள்” என் முன். சைவ வேதியனது தெய்வ அன்புஈண்டு உணர வந்தது. கவி கல்கியது. இன்னவாறு அவன் கொழுது வேண்டவே ஆண்ட வன் உடனே அருள் புரிந்தான். மூலக்கானத்திலிருந்த ஒரு ஒலைச் சீட்டு அவன் எதிரே தள்ளி விழுந்தது. உள்ளம் களித்த உவக்க எடுத்தான். படித்தான். மீண்டும்வாசித்தப் பொருளை யோசித்தான். அந்தப் பாட்டு அயலே வருகிறது. "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ! பயிலியது கெழி இய நட்பின் மயில் இயல் செறிஎயிற்று அரிவை கூடங்தலின் கறியவும் உளவோ நீ அறியும் பூவே?” (இறையனர்) பூந்தாதுக்களின் மனத்தைத் தேர்கின்ற வாழ்க்கை யையும் அழகிய சிறகுகளையும் உடைய வண்டே! என்