பக்கம்:கவிகளின் காட்சி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-60 கவிகளின் காட்சி பிரியத்துக்காக பாதும் சொல்லாதே; நீ கண்டதையே உண்மையாகச் சொல்; நெருங்கிப் பழகிய நண்பும் மயிலின் சாயலும் வரிசையாய்ச் செறிந்த தந்தங்களையும் உடைய இந்த மங்கையின் கூக்கல்போல் நீ அறிக்க பூக்களுள் சறும் மணம் உண்டா? இருந்தால் யாதம் ஒளியாமல் யாருக்கும் அஞ்சாமல் உண்மையை உறுதியாகச் சொல்லிவிடுஎன்னும் பொருளைப் பொதிந்து இந்தக் கவி அருளோடு வந்துள்ளது. "தென்னவன்குல தெய்வம் ஆகிய மன்னர் கொங்குதேர் வாழ்க்கை யின் தமிழ் சொன்னலம்பெறச் சொல்லி கல்கினன் . இன்னல் திர்ந்தவன் இறைஞ்சி வாங்கின்ை." பாண்டிய மன்னனின் குல தெய்வம் ஆகிய பரமன் தருமி உருகிவேண்டிய வேண்டுகோளுக்கு இரங்கி கொங்கு தேர் வாழ்க்கை என்று தொடங்குகின்ற இக்கச் செக் தமிழ்ச் செய்யுளேப் பாடி அவன் எதிரே வீசி அருளினன். சங்கநூல் ஆகிய குறுந்தொகையுள் இரண்டாவது பாட்டாக இறையனர் பாடியது என்னும் கலைப்பின் கீழ் இது சேர்க்கப்பட்டுள்ளது. சங்கப் புலவர் பெருமான் செப்த கவி ஆகலால் இது அங்கே தலைமையாப் கின்றுளது. பரிசில் பெறப் போனது. இக்கப் பாசுர ச் சீட்டைப் பெற்றதும் தருமி ஆனந்த பரவசமாப் இறைவனைக் கொழுது துதித்துவிட்டுத் தங்கப் புதையல் கிடைக்கது என்று உள்ளம் களித்து விரைந்து சங்க மண்டபத்தக்குப் போனன். சங்கப் புலவர்களைக் கண்டு சீட்டை நீட்டினன். மருதன் இளங்ாகனர் என்னும் .புலவர் அதனை வாங்கினர். உற்று நோக்கினர்; உள்ளம் உவந்தார்; மற்றைப் புலவரும் பார்த்தார்; உவகை மீக்