பக்கம்:கவிகளின் காட்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 6 L கூர்ந்தார். ஐக்க புலவர்கள் கருமியை அழைத்துக்கொண்டு அரசனிடம் போயினர். கவியின் நிலைமையை உரைத்தார்; மன்னன் கண்டான்; மகிழ்ச்சி மீக் கொண்டான். தான் கருதிய மருமம் கவியில் அழகாய் உருவாகியிருப்பதை ஒர்ந்த ஒர்ந்து உள்ளம் உவந்தான். பேரின்ப வெள்ளத்தில் மிதந்த வனப் வியந்து களிக்கான். மயில் இயல்: பயிலியது கெழி இய நட்பு: அரிவை, கூந்தல்; கறிய என்ற இந்த மொழிகளை விழியூன்றி நோக்கித் தன் அருமைத் தேவியை ஒவிய உருவ மாக் கருதி மகிழ்ந்தான். கான் எண்ணியன யாவும் கவியுள் நண்ணியுள்ளமையால் இவர் ஒரு தெய்வீகமான புண்ணியக் கவிஞராயிருப்பார் என்று தருமியை மரியாதையோடு பிரிய மா மன்னன் மலர்ந்து கோக்கி உள்ளம் உவந்து வியந்தான். புலவரோ, அரசனே கவியைக் குறித்து அவனிடம் யாதொரு விவரமும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் பேசா மல் மவுனமாய் கின்றன். அந்த கிலே அவனுடைய சாதரிய சாகசத்தையும் சமைய விவேகத்தையும் விளக்கி கின்றது. பந்தயமாய்ச் சங்கமண்டபத்தில் தாக்கியுள்ள ஆயிரம் பொன்னையும் தருமிக்குக் கொடுத்து மரியாதை செய்து அனுப்பும்படி அரசன் பணித்தான். அவனே அழைத்துக் கொண்டு புலவர்கள் மீண்டு போய்ச் சங்க மண்டபத்தை அடைந்தார். பொன் முடிப்பை எடுத்துக் கொள்ளும்படி தருமியை வேண்டினர். அவன் உவந்து எடுக்கச்சென்ருன். நக்கீரர் தடுத்தது.

  1. தருமி பெருமகிழ்வுடன் பொற்கிழியை செருங்கிய பொழுது எl கில்; அதைத் தொடாதே’ என்று நக்கீரர். கடுத்துத் தடுத்தார். பாவம்! அவன் பதறி கின்ருன். இந்தக் கவி குற்றம் உடையது; இப் பரிசைப் பெறத்தக்க தகுதி