பக்கம்:கவிகளின் காட்சி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தருமிக்கு அருளியது 63 சுந்தா விடங்கன் அங்கு ஒர் புலவய்ைத் தோற்றம் செய்தான். (திருவிளையாடல்) தருமி வந்த மறுகி வருக்கவே இறைவன் விரைந்து ஒரு புலவனப்க் கோன்றினர். சகல கலா வல்லவனை புலமைக் கோலத்தோடு பொலிந்து விளங்கினர். உயர்ந்த ஆடை அணிகள் புனேங் த சிறக்க பீதாம்பாத்தை ஏகாசமாத் தோளில் அணிந்த ஞான கம்பீரமாப் நடந்து சங்கத்தை அடைந்த புலவர்களை நோக்கி எம்முடைய கவிக்கு இங்கே குற்றம் கூறினர் யார்? என்று விருேடு கேட்டார். கேட்க வே நானே கூறினேன் என்று கீரன் நேரே எழுந்து கின் முன். அந்த கிலையில்கலையின் கம்பீரம் கலைமையாப்கிலவியது. இறைவன். நக்கீரன்: இறைவன்: சக்கீரன்: இறைவன்: கக்கீரன்: இறைவன்:

  • தக்ாேன்:

என்ன குற்றத்தைக் கண்டீர்! அதில் சொல் குற்றம் இல்லை; பொருளில் மருளான ஒரு குறறம உளளது. பொருளில் யாது குற்றம்? பெண்கள் கூந்தலுக்குச் செயற்கையான மணமே அன்றி இயற்கையில் அதற்கு கறு மணம் கிடையாது. சங்கினி பதுமினி என்னும் உத்தம சாதிப் பெண்கள் கூங்கலில் இயற்கை மணம் உண்டு என்று சாமுத்திரிகம் கூறியுள்ளதே. அது தவ.ற. தேவ சாதிப் பெண்கள் கூந்தலோ? அதுவும் மக்காரம் முதலிய தெய்வ மலரால் நேர்ந்த வாசனையே அன்றி) இயல்பாக இல்லை. இல்லாததைச் சொல்லலாகாது.