பக்கம்:கவிகளின் காட்சி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கவிகளின் காட்சி இறைவன்: அகிலலோக நாயகியான உமாதேவியின் கூந்தல் தெய்வ மணம் கமழுமே. நக்கீரன்; அதுவும் பொய்; அவ்வாறு கமழாது. இறைவன்: நான் யார் தெரியுமா? நக்கீரன்: நீர் யாரா இருந்தாலும் சரி; பொய் பொப் யே; மெய் மெய்யே. இறுதியில் இறைவன் நெற்றிக் கண்ணைச் சிறிது காட்டி னர். 'சாமி! நெற்றியில் மட்டும் அல்ல; உடம்பெல்லாம் கண்களாக நீர் காட்டினலும் உம்முடைய பாட்டு குற்றம்; குற்றம்; குற்றமே.” என்று முற்றிய விருேடு கின்ருன். இவ்வாறு கீரன் கூறி முடிக்கு முன் நெற்றித் தி நேரே பாய்ந்தது; பாயவே வெப்பம் தாங்க முடியாமல் அலறிப் பொற்ருமரைப் பொப்கையில் அவன் விழ்ந்து ஆழ்ந்தான். கீரனைக் கரை ஏற்றியது. புலவராய் வந்த இ ைற வ ன் உருவமும் விரைந்து மறைந்து போயது. போகவே சங்கப் புலவர் எல்லாரும் அதிசய பரவசாாய்க் கோயிலுள் புகுந்து அழுது கொழுது ஆண்டவனே நோக்கிஉரிமையுடன்வேண்டிமுறையிட்டனர். வேண்டவே ஆண்டவன் அருள் புரிந்து ரேனேக் கரை ஏற்றினர்; இலக்கண நூல்களை அகத்தியரிடம் வரன் முறையாக் கற்றுத் தெளிக என அறிவுறுத்தி விடுத்தார். அதன் பின் கபிலர், பரணர் முதலிய சங்கப் புலவர்கள் எல்லாரும் தருமியை அழைத்து வந்த மரியாதைகள் பல செப்து அரிய அந்தப் பொற்கிழியை உரிமையுடன் கொடுத் தார். அரசன் அவரை அரண்மனைக்கு அழைத்து வந்து வரி சைகள் பல புரிக்க வேறு பல பரிசில்களும் அணிகளும் மணிகளும் ஆடைகளும் தந்து அன்பா உவந்த அனுப்பினன்.