பக்கம்:கவிகளின் காட்சி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 65 இந்தக் கருமியால் கரும மூர்த்தியான பரமனை நேரே காணப் பெற்ருேம் என்று மன்னனும் புலவரும் அவரை மகிழ்ந்து வாழ்த்திப் புகழ்ந்து போற்றினர். கற்ற ரேனும் கலைஞரும் கழகமண் டபத்தில் உற்ற ஆடகக் கிழியறுத்து அந்தணற்கு உதவிக் கொற்ற வேந்தனும் வரிசைகள் சிலசெயக் கொடுப்பித்து அற்றம் நீங்கிய கல்வியின் செல்வராய் அமர்ந்தார். (1) சம்பக மாறன் என்னும் தமிழ்.கர்தம் பெருமான் கூடல் அம்பக துதலி குனே அங்கயற் கண்ணி ேைள வம்பக நிறைந்த செங்தா மறையடி வந்து தாழ்ந்து கம்பக கிறைந்த அன்பால் பல்பணி கடத்தி வைகும். (2) (திருவிளையாடல்) நடந்துள்ள செயல் இயல்களை கினைந்து சிந்திக்கின் ருேம். வியந்து மகிழ்கின்ருேம். புலவராப்ப் பொலிந்து விளங்கியும், கவிஞராய்ச் சிறந்து தோன்றியும், கவிகள் புனைந்து சுவைகளை ஊட்டியும் தமிழ் மொழியில் கெழுமிய, மகிழ்வாப் இறைவன் அருளாடல்கள் புரிக்க வருவது விழுமிய காட்சிகளாய் விரிந்து வியப்பையும் ஈயப்பையும் வியன விளைத்து உணர்ச்சிகளே நயமா உயர்த்தி வருகிறது. வழுதி மன்னனும், சங்கப் புலவர்களும் முழு முதல் பரமனுடைய கருணை கிலைகளைக் கண்டு கண்டு களித்துக் கலைகளை வளர்த்து உளம் மிக உவத்து உயர்ந்து வந்துள்ள னர். அறிவும் பண்பும் அவர் பால் இனிது பெருகி கின்றன. யாருக்கும் தெரியாமல் தான் மருமமாக் கருதியிருந்த கருத்தைப் பெருமான் உரிமையோடு ஒரு கவியில் பொதிந்து உலகம் அறியச் செய்த அந்த கிலேமையை கினைக் த கினைந்து செடிக மகிழ்க்க ஆண்டவனே க் கொழுது பாண்டிய வேக் தன் மீண்ட புகழோடு திே செறியே பூண்டு கிலவி வந்தான். 5