பக்கம்:கவிகளின் காட்சி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 கவிகளின் காட்சி இயல்பு உயர்வா ஓங்கியுளது. உரிமையான காமம் அருமை யான நேம நியமங்களோடு நிலவி நிலைமை கெரிய கிற்கிறது. அகரம் முதல் ஒளகாரம் ஈருகப் பன்னிரண்டும் உயிர் எழுத்தக்கள்; ககரம் முதல் னகரம் வரையுள்ள பதினெட் டும் மெய் எழுத்துக்கள். உயிர் மெய் என இரு வகையா அமைந்த முப்பது எழுத்துக்களால் கமது மொழி செப்பமா இயங்கிச் சீர்மை நீர்மைகளைத் தலக்கி வருகிறது. உயிர் இனம், வல் இனம், மெல் இனம், இடை இனம் என நான்கு இனங்களாக எழுத்தக்கள் இசைந்துள்ளன. இந்த நான்கு வகைகளும் தமிழ் என்னும் பேரில் தொகை பாய் அமைந்துள்ளன. அந்த அமைப்பு மொழியின் பாங்கு களைத் தெளிவா விளக்கிக் கழுவிய பேரை ஒளி செய்து வழி முறையே வழங்கி வருகின்றது நேர்க்க பேர் சேர்ந்த மொழியை ஒ ர் ங் த உணரச் செய்த ஆர்க்க சீருடன் அமைந்து திகழ்கிறது. அமைதியை அறிவது உரிமை ஆகிறது. த் அ ம் இ ழ் இந்த ஐந்தின் சேர்க்கையால் தமிழ் என்னும் பேர் தோன்றியுள்ளது. உயிரினம் வல்லினம் மெல்லினம் இடை பினம் ஆகிய கால் வகை இனங்களும் இதில் அமைந்துள்ள மையால் மொழியின் விேயங்கள் ஒவியங்களா மேவி வர இப்பெயர் உரிமையாய் மருவி வந்துள்ளது அகரம் வல்லி' னத்திலும் இகரம் மெல்லினத்திலும் மேவி வந்தது மொழி பின் வே நிலையைத் தெளிய விளக்கி கல்லினமாய் கின்றது. ஒரு பொருளுக்கு உரிமையாகப் பெயர் தோன்.றும் பொழுது அதன் நிலைமை தலைமை நீர்மை சீர்மைகளைப் பெரும்பாலும் நேரே உணர்த்தி வரும்; அந்த வரவில் இந்தப் பேர் எழுந்துள்ளது. உற்ற நாமம் உரிய நீர்மையை இனிது தேர்ந்து அரிய சீர்மையை ஒர்க்க உணர சேர்ந்தது.