பக்கம்:கவிகளின் காட்சி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது மின்னு வாட்படைச் சேல் வலன் உயர்த்ததார் வேந்தன் பொன்னின் மாடத்தின் மேல்நிலைக் குழையடர் பூங்கண் அன்னம் அன்னவள் ஒடுஇனிது ஏறினன் அமர்ந்தான். ஆய காலையில் மந்தமா ருதத்தொடும் அரிக்கண் வேயை வென்றதோள் அணங்கின்வார் குழல்மணம் வீசச் சேய ன்ைகுவி முகிழ்முலைச் செய்யவாய்த் தேவி மாயி ருங்குழ லின் மணம் ஆம் என மதித்தான். மதித்த காவலன் அதுமனம் கொண்டுதன் மனத்தில் ததைத்த துண்பொருள் தாருை செய்யுள்செய் புலவன் இதைக்ெ காள் கென்றுபொன் ஆயிரம் ஒருகிழி இயற்றி அதைப்பொற் சங்கமண் டபத்தின்முன் துரக்கினன் அன்றே. புலவர் யாவரும் தாம் கண்ட to வாறுபாப் புனேந்து தலைவன் முன்புபோய்ச் சாற்றிய அனைத்தையும் தண்தார் மலைகொள் தோளினன் மறுத்தலின் வறிதகன் றனர்.அவ் இலகு பொற்கிழி இருந்ததங்கு அறுப்பவர் இன்றி. (2) (3) (4) (૭) 69.