பக்கம்:கவிகளின் காட்சி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கவிகளின் காட்சி குழவியங் திங்கள் வேனிக் குரிசில் மற்றதனேக் கேளா அழுதகம் குழையல் வாழி அன்பஒன்று அறைவல் கேட்டி வழுதிது.ாக் கினன் ஓர் பாத்தன் மனம்கொள உரைத்தோர்க்கு என்று கிழியது ஆயிரம்பொன் சங்கக் கிளர்மணி மண்டபத்தே. [6]. அங்கதை இப்பா வேந்தற்கு அறைந்தனே பெறுதி என்று கொங்குதேர் வாழ்க்கை என்னும் கோதில்துாக்கு ஈந்துவிட்டான் பொங்கிய களிப்பி னுைம் போய்த்தொடர்பு அமுதம் தன்னேத் திங்கள்வெண் குடையி னன்.தன் செவிப்புலத்து ஊற்றி ைைல். (?) மற்றது கேட்டுத் திங்கள் மருகன்தான் கினேந்த வண்ணம் சொற்றலின் இனி துவந்து தொகுசங்கத் தவர்.பால் போய் இப் பொற்றபாட்டு இசைவி என்ருன் பொருக்கெனத் தருமி சென்று கற்றவர் அவைமுன் சொன்னன கவிகள் கேட்டலும் உவந்தார். (8) ஆங்கவர் தம்முட் கீரன் அரும்பெறல் கல்விச் செல்வத்து ஓங்கிய தருக்கி ல்ை இவ் உரைத்தபாக் குற்றம் என்ருன்