பக்கம்:கவிகளின் காட்சி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 71 தாங்கிய உவகை சிந்தித் தருமிதான் துனேவில் போந்து தேங்கமழ் கடுக்கை வேணிச் செல்வைேடு இதனைச் சொன்னன். [9] கேட்டலும் அங்க யற்கண் கிளியுறழ் கிளவி பங்கன் பாட்டியல் புலவன் ஆகிப் பாவலர் தம்பால் போய்எம் கோட்டமில் கவிக்குக் குற்றம் கூறினர் யாவர்? என்ருன் காட்டிய புகழ்கக் ரேன் நான் எனத் தருக்கிச் சொன்னன். (10) சொல்லலும் குற்றம் யாது சொல்? என நெடுங்கண் கல்லார் சில்லிருங் குழற்கு காற்றம் செயற்கைஅன்று இயற்கை உண்டோ இல்லது கூறலால் மற்று இதுகுற்றம் என்ருன் , அண்ணல் மல்லல்விண் மகளிர் கூந்தல் மணம் இயல்பு அன்ருே என்ருன். [11] என்றலும் அரம்பை யர்க்கும் இருங்குழல் கறிய காற்றம் இன்றென உரைத்தான்; ஐயன் இறைவிஎன்று உலகம் ஏத்தும் குன்றிறை பயந்த செல்வி கடந்தல்எற்று? என்ருன்; கீரன் கன் தனித் த்ருக்கால் அம்மை தனதுகடந்த அலும் அற்று என்ருன். ஏற்றின்ை நெற்றிக் கண்ணும் எரிமருள் சடையும் காட்ட மாற்றரு மருட்சி யான்கண் வடிவெலாம் காட்டி அைம்