பக்கம்:கவிகளின் காட்சி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அதிகாரம். பாணருக்கு உதவியது. வரகுண தேவன் என்னும் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வருங்கால் மதுரையில் இசைவாணர் பலர் இசை பெற்றிருக்கனர். அவர்களுள் பத்திரன் என்பவன் மிகவும் சிறந்து விளங்கினன். உத்தம குணங்கள் பல இவனிடம் கிறைந்திருந்தன. சோமசுந்தரக் கட்வுள்பால் பேரன்பு டையவன். சாளும் அக்கக் தெய்வ சங்கிதியில் நின்று யாழ் வாசித்து வருவான். இவனுடைய யாழ்இசை தேவகான மாப் யாவரையும் பரவசப்படுத்தி வந்தது. பொருளை விரும்பி யாரிடமும் போப்ப் பாடாமல் இறைவன் அருண் அவாவியே நாளும் உருகிப்பாடி யாழ் இசைத்து வந்தான். அவ்வாறு வரவே வாழ்வு வறுமையாய் ஒங்கி வந்தது. பட்டினியா யிருந்தாலும் பரமன் முன்னிலையில் நாளும் பண்ளுேடு பாடி மண்ணுேரையும் விண்ளுேரையும் இவன் மகிழ்வித்த வர்தான். அசனுல் பாணபத்திரன் என நேர்ச் தான். பண் படிந்த இசைப்பாட்டு பாண் என வந்தது; அத னைப் பாடுபவர் பாணர் எனப் பேற்ருர். செவிக்கு இனிய சுவை யூட்டிப் புவிக்கு இனியனப் கின்ற இவன் வாய்க்கு இனிய உணவூட்டம் இன்றி மறுகியிருந்தான். பசித்தாலும் பரமனைப் பரசிப்பாடி வந்தவன் ஒருநாள் இரவு பட்டினி யோடு படுத்திருத்தான். இறைவன் அவனுடைய கனவில் இனித தோன்றினர்: அப்பா! உன்போல் என்பால் போன்புடைய ஒருவன் பெரிய அரசனப் இருக்கிருன்; ே வறியயுைள்ளாப், கானே ஆண்டியாய் நீண்டு கிற்கிறேன்; ஆலுைம் உனக்கு நான் ஒரு ஒலைச் சீட்டைத் தருகிறேன;