பக்கம்:கவிகளின் காட்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாணருக்கு உதவியது 77 பாணபத்திரன் என்னும் பேரினன்; என்பால் உன்போல் பேரன்பு உடையவன்; உன்னே அன்போடு நேரே காண வருகிருன்; அந்தக் காட்சிக்கும் உனது மாட்சிக்கும் உரிய தகுதியான பொருளே உவந்து உதவி இவனே ஈண்டு.அனுப்பி அருளுக” என்பது இந்தக் கவியில் அமைந்துள்ளது. தக்கவரிடம் உரிமையோடு பரிசில் பெறுவது கவிஞர் மரபு என்பதை இக்கவிஞர் பிரான் இங்கே காட்டியிருக்கி ருர். கலையின் காட்சி அதன் நிலையையும் சீர்மையையும் நேரே விளக்கிக் கவிஞரின் சீர்மையைத் துவக்கியுளது. இறைவன் அருளிய திருமுகக்கை மிகவும் பத்திரமா வைத்துக் கொண்டு பாணபத்திரன் சேரநாட்டை நோக்கி விரைந்து சென்ருன்; திருவஞ்சைக்களம் என்னும் இராச தானியை அடைந்தான். பொழுதும் அடைந்தது; விடிக்க பின் அரசைக் காணலாம் என்று கருதி ஒரு கரும சத்திரத் தில் பத்திரன் தங்கியிருந்தான். பத்திரம் பத்திரமாயிருந்தது. அன்று இரவு சேர மன்னன் ஒரு கனவு காண நேர்க் தான். கண்டது நீலகண்டனுடைய கோலக் காட்சியே. மண்புகழ் அங்ககள் மறுகின் மாடுஒரு கண்புனல் சாலையில் சார்ந்துளான்; இப்பால் விண்புகழ் கிே அவ் வேங்கற்கு அன்று இராக் கண் புனே துதலினர் கனவில் தோன்றினர். (1) தென்னவன் மதுரையில் இருக்கும் சித்தர்யாம் கின்னிடை வங்துளேம்; கின்னேக்கண்டு தான் கன்னிதி வேண்டாம் ஒலேகொண்டு கம் இன்னிசைப் பாண பத்திரன் இங்கு எய்தின்ை. (2) மற்றவற்கு அருகிகி கொடுத்து மன்னே தெற்றென வாவிடு கென்று சித்தர் தாம்