பக்கம்:கவிகளின் காட்சி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கவிகளின் காட்சி சொற்றனர் போயினர்; சுரக்கும் தண்ணளி. ஒற்றைவெண் குடையின்ை உறக்கம் நீங்கின்ை. (3) (கிருவிளையாடல், திருமுகம் 15–17) சேரமன்னன் கனவு கண்டிருக்கும் நிலைகளை இதில் நாம் தெளிவாக் கண்டு கொள்ளுகிருேம். நான் பாண்டிய மன்னனுடைய மதுரை மாநகரில் இருக்கிற சித்தன், என் பெயர் சொக்கன்; உன்பால் அன்பால் வந்துள்ளேன்; என் அன்பன் ஒருவன் உன்னிடம் பொருள் கருதி வருகிருன்; அவனுக்குப் பிரியமாய் அரிய நிதிகளைக் கொடுத்து அனுப்பி யருள்” என்று ஒலித்து விட்டு மறைமுதல் மறைந்து போ யது. மன்னன் எழுந்தான்: வியக் கான்; இயல்பாகவே சிவபெருமானிடம் பேரன்புடையலன் ஆகலால் இவ்வுரை களைக் கேட்டதும் உள்ளம் உருகினன். கடவுளின் கருணை யை கினைந்து கண்ணிர் மல்கினன். பொழுது விடிந்தது; விடியவே கன்நகரில் யாரேனும் மதுரையிலிருந்து புதியாாப் வந்துள்ளாரா? எங்கேனும் யாராவது தங்கி யிருக்கிருரா? என்று பரிவாரங்களை அனுப்பி ஆவலோடு தேடச்செய்தான். அவ்வாறு அவர் தேடிவருங்கால் பாணன் அரண்மனை யை சாடிவந்தான். அழகிய மாளிகையுள் நுழையவே அர சன் எதிரே ஓடிவந்து அவனைத் தொழுது வணங்கினன்; பாணன் காணித் திருமுகத்தைக் கொடுத்தான்; அதனை மன்னன் வாங்கினன்; உவகையில் ஓங்கினன்; தலைமேல் வைத்தான்; கண்ணில் ஒற்றினன்; உள்ளம் களித்துக் கண் .ணtர் வெள்ளம் துளித்து அதிசய பரவசனப் இறைவனைத் துதிசெய்து கின்ருன். கண்டனன் முகிழ்த்தகைக் கமலம் சென்னிமேல் கொண்டினன் பாடினன் கூத்தும் ஆடினன்