பக்கம்:கவிகளின் காட்சி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தாய் மொழி 7 தமிழ் என்று ஒலிக்கும் போது இனிய இயல்பான விழு மிய ஓசை வெளி வருவதை உள்ளச் செவியால் கூர்ந்த ஒர்ந்து கொள்ளலாம். உணர்வுக்கு ஒளி புரிக்க உயிர்க்கு உவகை சுரங் த அருளுகலால் மொழி விழுமிய சுவையாய் விளங்கி வருகின்றது. ஆன்ம ஒலி அதிக உவகை கருகிறது. தமிழின் சுவையைத் தனிநுகர்வார் தம்பால்இனிதாய் வந்தாலும் அமிழ்தின் சுவையைக் கருதாமல் அதையே பருகிஅகமகிழ்வார். என்பது இயல் கெளிக்க மொழியாப் இனிது வங்களது. தாங்கள் வாய்மொழிக்க வரும் தாய் மொழியை எந்த காட்டாரும் வியக்து புகழ்ந்து பேசுவது இயல்பாப் நேர்க் தள்ளது. வளமையாய்ப் பழகி வருகிற மொழி எவர்க்கும் கிழமையாய் உவகை புரிக்க உள மகிழ்வு தருகிறது. இந்த காட்டார் பெரும்பாலும் கங்கள் தாய் மொழி யின் பெருமையை உணராமல் சிறுமையடைந்தே கழிகின் |றனர். இவ்வளவு மடமையும் சிறுமையும் வேறு எங்க காட் டிலும் யாரிடமும் காணமுடியா. யாண்டும் காணுக மொழி இழிவு ஈண்டு நீண்டு நிமிர்ந்த கிலவுகின்றது. தமிழ் வாழ்க; தமிழன் வாழ்க என்று பொது மக்கள் கூடியுள்ள கூட் டங்களில் சிலர் ஆரவாரமாய் வீணே கத்துகின்றனர். அந்த னத்து வழியிலேயே தமிழபிமானம் உடையவர் போல் வெளி வேடம் காட்டி விருகாவா மினுக்கிப் பரிதாபமாயுழல் கின்றனர். காப் மொழியின் ககைமையை உண்மையா உணராமல் வாயப் மொழி அளவிலேயே வளமையாப்ப் பேசி வாழ் நாளை வீழ்காளாக்கிப் பலர் வறிதே கழிகின்றனர். மேலான மொழி நிலையை உணராமையால் கீழான புலை களில் இழிந்து பாழான வழிகளிலேயே போகின்றனர்.