பக்கம்:கவிகளின் காட்சி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாணருக்கு உதவியது 79 தண்டுஎன வீழ்ந்தனன் அன்பின் தண்ணரு வண்டுஎன மகிழ்ந்தனன் மன்னர் மன்னனே. (1) வாங்கினன் திருமுகம் மலர்க்கண் ஒற்றினன் தாங்கினன் முடிமிசைத் தாமம் போல் மகிழ் துரங்கினன் தடங்கனிர் துளிப்ப மெய்எலாம் விங்கினன் பொடிப்பெழ வேந்தர் வேந்தனே. (2) பாணனக் கண்டதும், தி ரு மு க ம் கொண்டதும், அரசன் பரவசமாய் உள்ளம் உருகி கின்றதும், கண்ணிர் பெருகிய மெய்ப்பாடும் இங்கே நன்கு தெரிய வந்துள்ளன. நெஞ்சம் களித்து கெடிது வியந்து கின்றவன் பின்பு திருமுகத்தைப் பிரித்துப் பார்த்தான். பிரியமானவசனங்கள் பெரிய வியப்புகளுடன் அரிய பேரின் பங்களை வினைத்தன. திருமுகவாசகம். மின்னவிரும் செம்பொன் மணி மாடக்கடடல் மேயசிவன் யாம்எழுதி விடுக்கு மாற்றம் கன்னர்முகில் எனப்புலவர்க்கு உதவும் சேர நரப்ாலன் காண்க தன்போல் கம்பால் அன்பன் இன்னிசையாழ்ப் பத்திரன்தன் மாடே போந்தான் இருகிதியம் கொடுத்துவர விடுப்பது என்னத் தென்னர் பிரான் கிருமுகத்தின்_செய்தி நோக்கிச் சோர்பிரான் களிப்பு எல்ல்ே தெரியான் ஆகி. (திருவிளையாடல்) பான பத்திரன் கொண்டு வந்த முடங்கலில் முடங்கி இருந்த வாசகங்கள் அடங்கலும் வாசித்தவுடன் மடங்கல் எறனய மன்னன் அடங்காத ஆனக்கத்தால் ஆவி பூரிக்க அதிசயம் மீதார்க்க இறைவனைத் துதி செப்து தொழுதான். பாணனைத் தனது பட்டத்து யானே மேல் எற்றி இராச விதிகளில் பவனிவரச் செய்து இராச மரியாதைகளோடு