பக்கம்:கவிகளின் காட்சி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கவிகளின் காட்சி அரண்மனைக்குள் அழைத்துப் போப் அரிய பல உபசாரங் கள் புரிந்து அறுசுவையான உணவுகள் வரிசையா ஊட்டி ன்ை. பின்பு நிதியறையைத் திறந்து காட்டி யாவும் எடுத் துக் கொள்ளும்படி ஆர்வத்துடன் வேண்டி கின்றன். வேந்தனுடைய சித்த சுத்தியையும் பத்திப் பரவசத்தையும் பார்த்துப் பத்திரன் உள்ளம் உருகினன். 'அரசர் பெருமl உங்கள் கையால் கொடுக் க.க போதும்; நான் எடுத்துக் கொள்ளேன்' என்று பாணன் கூறவே சேரமன்னன்.அரிய பல கிதிகளை வாரி வாரிக் கொடுத்தான். தேர் யானே குதிரை சிவிகை முதலியன யாவும் குவிகையய்ைத் தக்தகோடு அமையாமல் அவன் பின்னே நடந்து .ெ 5 ւհ- ֆ அாரம் .ெ த ர ட ர் ந் த சென்று உழுவலன்போடு தொழுது كنيسه அனுப்பிஞன். மரியாதை முறைகள்பிரியம்பெருகி கின்றன. மன்னன் தான் எண் ணியவாற்ருல் வழங்கவழங்க மறுத்து மறுத்து இன்னல் தீரும் இசைக்கிழவன் இலங்கும் பொலம்பூண் இருகிகியம் பொன்னஞ் சிவிகை கரிபரிமான் பொம்பட்டாடை பல பிறவும் தன்ன தென்னும் அளவாற்ருல் தானே கொள்ளத் தார் வேந்தன். (1) பின்ஏழ் அடியோ சேட்சென்று பெருமைசான்ற வரிசையில்ை தன்னேர் இசையான் தனைவிடுத்து மீண்டான்ஆகத் தமிழ் மதுரை மின்னேர் சடையார் இசைத்தொண்டன் தானுமீண்டு வெயில் விரிக்கும் பொன்னேர் மெளலி கிதிக்கிழவன் போல மதுரை நகர்புக்கான்; (2)