பக்கம்:கவிகளின் காட்சி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பாணருக்கு உதவியது 81 வந்து மதுரைப் பெருமானே வணங்கிக் கொணர்ந்த கிதி.எல்லாம் இந்து மருமான் நகர்உள்ளார் யாரும் அறிய யாவர்க்கும் முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கும் முறைகல்கிச் சந்த யாழின் இசைப் பாணர் தருமம் அனேயான் வைகின்ை. (கிருவிளே, திருமுகம் 28-30) பாணபத்திரன் சேர மன்னனிடம் சென்று பரிசில் பெற்று மீண்டு மதுரையை அடைந்து பரமனைத் தொழுது வணங்கி அரிய பல கருமங்கள் புரிந்து உரியவர்களுக்கு உதவிச் செல்வ வளங்களோடு சிறந்து வாழ்ந்து வந்தான். தருமிக்கு ஒரு கவியைத் தந்து வழுதியின் தங்கத் திரளைச் சங்கத்திலிருந்து வாங்கிக் கொடுத்தான்; பாண அக்கு ஒரு பாட்டை நீட்டிச் சேர வேந்தனிடமிருந்து யானே தேர் பரிகள் முதலிய அரிய பல கிதிகளை அளித்து அருளின்ை. கவிஞர் பெருமானுயிருந்து இறைவன் புரிந்து வருகிற திருவிளையாடல்கள் அளவிடலரிய அதிசயங்களை விளேத்து வருகின்றன. இயலும் செயலும் உயர் கலைகளை வளர்த்து உணர்வுகளை விரித்து ஒளிபுரிந்து மிளிர்கின்றன. "குழகன் குன்றக் கூடலம் பதிநிறை மஞ்சடை குழம்பெறு செஞ்சடைப் பெருமான் அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் வாவியில் கேட்ட காவியங் களத்தின்ன் திருக்கண் கண்ட பெருக்கினர்' (கல்லாடம், 51) இறைவன் நெற்றித் தீ பாய முன்னம் பொற்ருமறை 6