பக்கம்:கவிகளின் காட்சி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கவிகளின் காட்சி யில் வீழ்ந்த கீரன் துதித்தான்; அத் துதி மொழிகளேத் கேட்டு அருள் புரிக்க நீலகண்டனது கோலம் கண்டவர் ஞாலம் ஆளும் பெருந்திருவை மருவுவர் என இது குறித் துள்ளது. அரிய பரனேக் கருதுபவர் பெரிய நிலையுறுகிரு.ர். பரிபுரக் கம்பலே இருசெவி புண்ணும் குடக்கோச் சேரன் கிடைத்து இது காண்கென மதிமலி புரிசைக் கிருமுகம் கடறி அன்புருத் தரித்த இன்பிசைப் பாணன் பெறகிதி கொடுக்கென உறவிடுத்து அருளிய மாதவர் வழுத்தும் கடடற்கு இறைவன் இருசாண் பெருகுகர் போலப் பெருமதி நீடுவர் சிறுமதி துதலே. (கல்லாடம், 13) சேர மன்னனுக்கு ஒரு திருமுகம் தங்க பாணபத்தி சனைப் பெருகிதியாளனச் செய்த மதுரை இறைவன் திருவடி க்ருதினர் பெருமதி நீண்டு விழுமிய கல்விச் செல்வராய் விளங்குவம் எனக் கல்லாடர் இக்கனம் நன்கு விளக்கி யிருக்கிருர். தெய்வ சிந்தனை திவ்விய நிலைகளை அருளுகிறது. பொருட் செல்வம் கல்விச் செல்வம் அறிவுச் செல்வம் அருட் செல்வம் ஞானச் செல்வம் முத்திச் செல்வம் யாவும் நிறைந்த மதுரைப் பரமனைப் பத்தியுடன் கருதி வருவார்க்கு அவை உறுதியாய் உளவாம் என உணர்த்தியுள்ளார். செந்தமிழ் சோமசுந்தரப் பெருமானுக்குச் త్FL LTTఙT சொந்த மொழியாய்த் துலங்கி வந்துள்ளது. அந்த மொழி யை உரிமையோடு சிங்தை தெளிந்த புலவர்கள் பால் இந்த இறைவன் காட்டியிருக்கும் பங்கபாச உறவுகள் அதிசய கிலைகளில் நீண்டு யாண்டும் துதிகொண்டு நிலவுகின்றன. ستجمات العلاج ياتيجيس