பக்கம்:கவிகளின் காட்சி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது அதிகாரம். இடைக் காடர்க்கு இசைந்தது. குலேச பாண்டியன் என்பவன் வழுதி மரபில் விழுமிய கிலையில் விளங்கியிருந்தான். இவன் இராசேச பாண்டியனு டைய அருமைத் திருமகன். நல்ல அழகன். அரிய பல கலை கள் தெளிந்தவன். இயல் இசை நாடகம் என்னும் மூன்று தமிழ்த் துறைகளிலும் ஆன்ற புலமையுடையவன். எதையும் கூர்ந்து ஒர்த்து உணரும் துண்ணிய மதிமாண்பினன். ஆட்சி முறைகளில் மாட்சி மிக கிறைக்தவன். இவன் அரசு புரிந்து வருங்கால் நாடு கலம் பல பெற்றுவிளங்கியிருக்கது. இவனுடைய புலமை தலைமைகளே அறிக்க வியக்கிருத்த இடைக்காடர் இவனே நேரே வந்து காணவேண்டும் என்று வேணவாவோடு நெடுநாள் விழைந்து கின்ருர். இவர் சிறக்க புலவர்; உயர்ந்த கவிஞர்; கெறியும் நீர்மையும் கிறைந்தவர்; உறுதியும் மானமும் உள்ளத் துணிவும் உடையவர்; எதை யும் விரும்பாதவர்; எவரையும் போப் எளிகே பாராக இவர் பெரிய அறிவாளி என்ற அக்க உரிமையால் இக்க அரசனே வந்து கண்டார். மன்னன் மேல் பாடியிருந்த பனுவல்களை இனிமையாகப் பாடினர். சொல் அழகும் பொருள் அழகும் கிறைந்த சுவை சுரந்திருந்த கவிகளைச் செவி குளிரக் கேட் ம்ெ செழியன் முகம் மலர்ந்து நோக்காமல் கழி பெருஞ் செருக்கோடு அகம் திரிந்திருந்தான். கமிழ்ச் சுவை தெரிக் தவன், கலைஞானம் வாய்ந்தவன் என்று நம்பி வந்த புலவர் அவனது கிலைமையை உணர்ந்து கெஞ்சம் கவன்ருர் மாறு பாடு மண்டி மன்னன் வேறுபட்டிருப்பதைக் கண்டதும் புலவர் மானத்தால் மறுகி நொந்து விரைந்து வெளியே வங்