பக்கம்:கவிகளின் காட்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கவிகளின் காட்சி தார். சாலவும் பரிந்து ஆலயம் புகுந்தார். பெருமான் ச. நிதியில் கின்று உள்ளம் உருகி ஒலமிட்டு அழுது பாடினர். இடைக் காடர் முறையிட்டது. வழுக்காத சொற்சுவையும் பொருட்சுவையும் பகிர்ந்து அருந்த வல்லோன் உள்ளத்து அழுக்காற்ருல் சிரம்துளக்கான் அகமகிழ்ச்சி சிறிதும் முகத்து அலர்ந்து காட்டான் எழுக்காயும் திணிதோளான் ஒன்றும்உரை யான் வாளா இருந்தான் ஆய்ந்த குழுக்காதல் கண்புடையான் தனமானம் புறம்தள்ளக் கோயில் புக்கான். (1) சங்கிதியில் வீழ்ந்து எழுந்து தமிழறியும் பெருமானே! தன்னேச் சேர்ந்தார் கன்னிதியே! திருவால வாயுடைய நாயகனே! நகுதார் வேம்பன் பொன்னி திபோல் அளவிறந்த கல்வியுமிக் குளன் என்று புகலக் கேட்டுச் சொன்னிறையும் கவிதொடுத்தேன் அவமதித்தான் சிறிதுமுடி துளக்கா கிை. (2), பரிவாயின் மொழிதொடுத்து வருணித்தோர்க்கு அகமகிழ்ந்து ஒர் பயனும் நல்கா விரிவாய தடங்கடலே நெடுங்கழியே அடுங்கான விலங்கே புள்ளே பொரிவாய பராரைமர கிரையேவான் a o தொடுகுடுமிப் பொருப்பே வெம்பும் எரிவாய கொடுஞ்சுரமே என இவற்ருேர் அஃறிணைஒத் திருந்தான் எந்தாய்! (8)