பக்கம்:கவிகளின் காட்சி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இடைக்காடர்க்கு இசைந்தது 85. என்னே இகழ்ந் தனைேசொல் வடிவாய்கின் இடம்பிரியா இமயப் பாவை தன்னேயும்சொற் பொருளான உன்னேயுமே இகழ்ந்தனன்; என்றனக் கியாதென்ன முன்னேமொழிந்து இடைக்காடன் தணியாத முனிவிர்ப்ப முந்திச் சென்ருன் அன்னவுரை திருச்செவியின் ஊறுபாடு எனஉறைப்ப அருளின் மூர்த்தி; (4) போன இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்துவகை பொலியு மாற்ருன் ஞானமயம் ஆகியதன் இலிங்கவுரு மறைத்து உமையாம் நங்கையோடும் வானவர்தம் பிரான் எழுந்து புறம்போய்த்தன் கோயிலினேர் வடபால் வைகை யானா கித் தென்பால்ஓர் ஆலயம் கண்டு அங்கண் இனிது அமர்ந்தான் மன்னே. (திருவிளையாடல்) இடைக்காடருடைய உ ள் ள க் கொதிப்புகளையும், உற்றுள்ள கிலைகளையும் இவை உணர்த்தியுள்ளன. தம் முடைய பாட்டைக் கேட்டும் மன்னன் மதித்த மரியாதை செய்யாமல் அவமதித்திருந்தான் என்ற மன வேதனையும் மான உணர்ச்சியும் புலவரை எரித்திருக்கின்றன. சினமும் சிற்றமும் விருேடு சீறி எறியிருத்தலால் மொழிகள் நெருப்பு களை கக்கி வெளி வந்திருக்கின்றன. தமிழ் அறியும் பெருமா னே! என்று இறைவனை நோக்கிக் கூவியிருக்கிருர். தமிழ் மொழி சிவபெருமானுக்குத் தனியுரிமையானது; அத்தகைய தெய்வ மொழியைப் பயின்று தெளிக்க புலவர்களை எவன் அவமதித்தானே அவன் சிவத்துரோகி ஆகிருன்; மண்ணு ளும் மன்னனுயிருந்தாலும் விண்ணுளும் தேவனுயிருந்தாலும் தமிழ்க் கவிஞரை எண்ணி மதித்து ஏற்றிப் போற்ருதவன்