பக்கம்:கவிகளின் காட்சி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கவிகளின் காட்சி இழிந்தவனே ஆவான்: :ஆண்டவா! இந்தக் கு லே க பாண்டியன் படித்தவன்; தமிழருமை தெரிந்தவன் என்றே கருதிச் சிறந்த கவிகளை அவன் மேல் பாடினேன்; கேட் டான்; கேட்டும் மாட்டு மதியாய்க் காட்டு விலங்காய் கீட்டு மரமாய் நெடிய கழியாய்க் கடிய ம ண் ணு ப் க் கொடிய மடமையோடு கொழுக்கச் செருக்கியிருந்தான். மொழி அருமை தெரியாமல் புலவர்களுடைய பெருமையை உணராமல் விழி கண் குருடனப் அவன் இருக்க நிலையை எண்ணுந்தோறும் என் நெஞ்சம் எரிகிறது. இக்க இகழ்ச்சி என் ஜனச் சேராது; சொல் வடிவமாயுள்ள உமாதேவியை யும், பொருள் உருவமாயிருக்கின்ற பரமேசுவரனுகிய உன் அனயுமே சேரும்; செந்தமிழ்த் தெய்வம் நீ; இக்க கிக்கை உனக்கே; சிங்தை கேளாமல் நான் கொக்க வருக்ககிறேன்; ஈசா இனி நான் இவ்வூரில் இரேன்; தமிழின் அருமை தெரியவில்லையானல் அது அமிழ்தம் தரும் வானகம் ஆயி லும் நான் அதனை மதியேன்; மானம் உயிரினும் பெரியது” என இவ்வாறு பரமபதியிடம் முறையீடு செய்து விட்டு மூண்ட முனிவோடு புலவர் வெளியே போப் விட்டார். இறைவன் போனது. புலவர் இவ்வாறு புலந்து வெளியே போகவே இறை வனும் அவர் பின்னே தொடர்ந்து போயினர். - இறைவியும் மறைந்து போளுள். கோவிலுள் இருந்த சிவலிங்கம் காங் த. போயது. மூல நிலையம் காலியா யிருந்தது ஆலயம் அருள் இழந்து ஒளி மழுங்கிச் சாலவும் பரிதாபமாய்க் கிடந்தது. திருவிழந்த தாமரை மலர்போல் ஊர் முழுதும் சீர் அழிக்க சிறுமை அடைந்தது. அந்த இரவு அவலமாய்ப் பெருகி நின் pது. தெய்வ ஒளி நீங்கியதால் வெய்ய இருள் ஓங்கியது.