பக்கம்:கவிகளின் காட்சி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே இடைக்காடர்க்கு இசைந்தது 87 வைகறையில் பள்ளி எழுச்சிப் பூசை புரிய அருச்சகர் கள் முறையே வந்தனர். கதவைத் திறந்து உள்ளே புகுக் கார்; சிவலிங்கத்தைக் காணுேம்; உள்ளங்கலங்கினர்; திகில் அடைக்க திகைத்த யாதம் தெரியாமல் மறுகி மயங்கினர்; உருகி உளைந்தார்: என்ன செய்வது என்று தெரியாமல் எங் கித் திகைத்த அவர் பின்னர் மன்னனிடம் வந்த இன்ன லோடு இசைத்தார்: 'அரசர் பெரும காலை வழிபாடு செய்ய இன்று ஆலயத்துள் புகுக்கோம்; ஆண்டவனே அங்கே கா ணுேம்; நெஞ்சம் கலங்கி நெடிது மறுகிளுேம்; யாது செப் வது ஐயனே!” என்று கைகளை உதறிக் கண்ணிர் சொரிந்து அழுதார். பரிதாப நிலையில் யாவரும் பதறி கின்ருர். சிவலிங்கத்தைக் காணுேம் என்.று பட்டர்கள் பதறிக் கதறவே வேந்தன் உள்ளம் தடித்து உயிர் பதைக்கக் கீழே விழ்க்கான். தயரத்தியில் உயிர் அலமந்தது; செயலிழந்து மய அழக்க அயல் யாதும் அறியாமல் மறுகிப் புலம்பினன். மன்னன் மறுகி விழுந்தது. வழுதி.அரி பணயிலிருந்து அடியிற வீழ் பழுமரம் போல் மண்மேல் யாக்கை பழுதுற வீழ்ந்து உயிர்ஒடுங்க அறிவொடுங்கி மட்பாவை படிங்தாங்கு ஒல்லைப் பொழுது கிடந்து அறிவுசிறிது இயங்களழுந்து அஞ்சலிக்கைப் போது கடப்பி அழுது இருகண் ணிர்வெள்ளத்து ஆழ்ந்தடியேன் என்பிழைத்தேன் அண்ணுல்! அண்ணுல்! [1] பரிந்து புலம்பியது. கொலேயினே ஓர் அவுணர்புரம் நொடிவரையில் பொடியாகக் குனித்த மேருச் சிலையினேயோ! பழையசிவ புரத்தினே யோ அருவிமணி தெறிக்கும் வெள்ளி