பக்கம்:கவிகளின் காட்சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கவிகளின் காட்சி மலையினையோ கம்மை மறங் துஜனகினைப்பார் மனத்தினேயோ! வாழ்த்தும் வேதத் தலையினேயோ! எங்குற்ருய்? எங்குற்ருய்? f என்றென்று தளரும் எல்லை. -- [2] அரசன் அடைந்துள்ள ப ரி க ம ப கிலைகளை நம் விழி தெரிய இவை தெளிவா விளக்கியுள்ளன. இக்கோமக இதுடைய அறிவு அன்பு நெறி நேர்மை நிலைமை தலைமை முதலிய நீர்மைகள் எல்லாம் இங்கு நேரே தெரிய கின்றன. ஈசன் பால் இவன் கொண்டுள்ள பாசமும் பத்தியும் ஈண்டுக் கூறியிருக்கும் வாசங்களால் நன்கு தெரிந்த கொள் கிருேம். உரை செயல்கள் உண்மைநிலையை வெளிசெப்கன. சிவலிங்கத்தைக் காணுேம் என்று வேதியர் வந்து கூறிய வுடனே அரியணையிலிருந்து அலமத்து கீழே விழ்ந்தி ருக்கிருன் உயிர் ஒடுங்க அறிவு ஒடுங்கி என்ற கல்ை அது பொழுத இவன் அடைந்துள்ள துயர நிலைகளையும் உயிர் வேதனைகளையும் ஒர்ந்து எவரும் உணர்ந்து கொள்ளலாம். o படித்தலத்தில் இவ்வாறு துடித்து விழுந்து கிடந்தவன் பின்பு உயிர்த்து எழுத்து உள்ளம் உருகிக் கண்ணிர் வெள் ளம் பெருகி ஒட மறுகி அழுது மதிமருண்டு புலம்பியிருக் கிருன். சோகத்தில் விவேக ஒளிகள் வெளி வீசியுள்ளன. சோமசுந்தரப் பெருமான இவன் எவ்வாறு கருதியிருக் தான்? உ ழுவலன்போடு எப்படி வழிபட்டுத் தொழுது வக் துள்ளான்? என்பதை ஈண்டு நிகழ்ந்துள்ள செயல்களும் நீண்டு மொழிந்துள்ள உரைகளும் உலகறிய வெளிப்படுத்தி யுள்ளன. கலைஞானங்கள் கதி நிலை ஓங்கி நிலவுகின்றன. இத்தகைய பத்தியும் ஞானமும் சிக்க சுத்தியும் உடைய உத்தம வேந்தன் செந்தமிழ்க் கவிஞரிடம் சிறிது பிழை