பக்கம்:கவிகளின் காட்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S கவிகளின் காட்சி தமிழ் மொழியின் சுவையைத் ககவாப் நுகர்ந்தவர் உணர்வின் ஒளி மிகுந்து உவகை மீதுளர்ந்த வாழுகின்றனர். அவர் துறவிகள் போலவும் கவசிகள் போலவும் இந் நாட் டில் ஒதுங்கி வாசம் செப்கின்றனர். அவருடைய மனம் மொழி மெய்கள் வனவாச நிலையில் தனியே கிலவுகின்றன. தம் காப்மொழியை உரிமையோடு பலரும் பயிலாமையால் மாறுபாடான இந்தப் பிரிவினைகள் பெருகியுள்ளன. அறிவின் சுவையை து கருக்கோ.றம் மொழியின் பெரு இது ட் தி டl விழுமியோர் ப வசமாயப் வெளியிடுகின்றனர். உள் ளம் உவகை அடைக்க பொழுது உரைகள் வெள்ளமாப் விரிங் து விழுமிய நீர்மைகளை வெளியே விெ வருகின்றன. இனிய கன்மொழி தமிழ் என இயம்புதல் என்றும் கனியும் அன்பொடு கலேதெரி புலவர்பால் கண்டாம்; தொனிசெயும் சுவை பலபல தோன்றினும் சுகியார் துனிசெயும் நவை தோய்ந்துள சுமடர்கள்தொடர்ந்தே. கலையின் சுவையை நுகர்பவர் அமரர் போல் தலைமை யாளராப் க் கழைக்க வருகின்ருர்; அகன இழந்தவர் அவல ராப் இழிக்க கழிக்க அசடராய் ஒழிந்து போகின்ருர். வாழவுக்கு எவ்வழியும் இகம் செப்து வருகிற மொழி யைச் செவ்வையாப் பயின்று தெளிந்தபோத கான் அந்த நாட்டு மக்கள் சி ற ங் து விளங்குவார். மொழியுணர்வு தெளிவா இலையேல் விழி ஒளி குன்றிய குருடர் போலவே இழிவுற கேர்வார் பேச்சு அளவிலேயே வாழ்ந்து வருபவர் பேசுகின்ற மிருகங்களாகவே மாசோடு: தாழ்ந்த கழிவர். தமிழ் 'உலக மொழிகளுள் தமிழ் மிகவும் பழமையானது. அரிய