பக்கம்:கவிகளின் காட்சி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - கவிகளின் காட்சி அந்த உண்மையை இறைவன் இங்கே எண்மையாய்த் தலக்கி உலகம் நன்மையுற நன்கு உணர்த்தி யருளினன். நம் புலவர் பரமனேடு உரிமையாய்ப் புலந்து மொழிக் துள்ள உரைகள் விநயமான ஞான ஒளிகளை வெளியே விசி" மானம் மரியாதைகளை மருமமாக் தலக்கி யுள்ளன. என்னே இகழ்ந்தன னே? என்றது மன்னன் are &r இகழவில்லை; உன்னையும் உன் மனைவியையுமே இகழ்ந்துள்ளான்: எனக்கு இதில் என்ன வந்தது? எனத் தன்னை நன்னயமாய் விலக்கியிருப் பது தெரியவந்தது. உண்மையை உறுதியா விளக்கியருளினர். சொல்வடிவாய் கின் இடம் பிரியா அன்னையையும் சொற்பொருளான உன்னையுமே இகழ்ந்தனன். மன்னவன் இகழ்ந்தது என்னை அன்று; உங்கள் இரு வரையுமே எனப் புலவர் ஒருவியுள்ள நிலையை இது உணர்த்தி யுள்ளது. ஞான மூர்த்திக்கு மான உணர்ச்சியை இவ்வாறு மூட்டியிருக்கிரு.ர். சொல்லின் சுவை உள்ளியுணர வுரியது. சொல் ஒலி வடிவமானது. ஒலி இருவகை கிலேய த; பொருளுடையது, பொருள் இல்லது என அது மருவியுளது. பொருள் உடைய ஒலியே மொழி ஆகிறது. பெண்மை ஆண்மை என்னும் இருபாலால் உலகம் இயங்கி வருகிறது. வரவே சொல் சக்தி ஆகவும் பொருள் சத்தன் ஆகவும் உப்த்துணர வந்தது. நாத தத்துவங்கள்போதங்களுடையன. புலமை, மொழியால் ஒளி பெற்று வருகிறது. மொழி, சொல்லும் பொருளும் தோய்க் தளது. சொல்லோ, பொருளோடு பொலிந்துள்ளது.