பக்கம்:கவிகளின் காட்சி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*92 கவிகளின் காட்சி சத்தி யாய்ச்சிவம் ஆகித் தனிப்பா முத்தி யான முதலேத் துதிசெயச் சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ சித்தி யானேகன் செய்யபொற் பாதமே. (திருவிளையாடல்) சத்தியும் சி வ மு ம் ஆன பரம்பொருளை நான் துதி செய்ய நல்ல சொல்லும் பொருளும் எனக்கு நல்க வேண் டும் என விநாயக மூர்த்தியைப் பரஞ்சோதி முனிவர் இவ் வாறு உரிமையோடு போற்றி வேண்டியிருக்கிரு.ர். சிவனே எல்லா வற்றையும் இயக்கி வருகிருன். அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது. சிவகி ஆக்ஞ லேக சீம கறவது. சிவனுடைய ஆணே இல்லாமல் எறும்பும் கடியாது. தெலுங்கு மொழியிலும் இவ்வாறு சிவ பெருமானுடைய அதிசய மகிமையைத் ததி செய்து வருகின்றனர். எல்லாம் வல்ல இறைவன் சொல்லும் பொருளுமாய் கின்று அகில உலகங்களையும் கலமாஆட்டியருளுகின்ருன். சொல் வடிவமான சக்தியைத் தன் இடத்தே வைத் துப் பொருள் வடிவமாப்ப் பொலிந்துள்ள சிவபரம் பொரு செழியன் இழிவாப் இகழ்ந்த விட்டான் எனப் புல வர் அவன் மேல் பழியை ஏற்றி விட்டு வெளியே போப் விடவே பரமனும் உறவுரிமையுடன் கூடவேபோய்விட்டார். ஆண்டவனைக் காணுமையால் பாண்டிய மன்னன் பரி தாபமாய் அழுத மறுகினன். அப்பொழுது சிலர் ஓடிவந்த * மன்னர் பெருமl வைகை நதியின் தென் பால் நம் ஐயன் கோயில் கொண்டுள்ளார்' என்று ஆவலோடு மொழிந்தார்.