பக்கம்:கவிகளின் காட்சி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இடைக்காடர்க்கு இசைந்தது 93. அதனேக் கேட்டதும் வேங்தன் விரைந்து சென்ருன்; நேரே கண்டான்; படியில் கெடித விழுந்த தொழுதான்; உழுவ லன்போடு விழி நீர் சொரிந்து அழுதான். அ டி யே ன் என்ன பிழை செய்தேன்? யாது தவறு இழைத்தேன்?" என்று இன்னல் மீதுணர்ந்து புலம்பி ஏங்கித் தவித்தான். உள்ளம் உடைந்து உணர்வு கலங்கி அரசன் உருகி மொழிந்த உரைகள் அரிய பரிபவங்களாய்ப்பெருகிவந்தன. படர்ந்து பன்னிங்து அன்புகுக்கும் கண்ணிர் சோர்ந்து ஆனங்கப் பெளவத்து ஆழ்ந்து கிடந்துஎழுந்து நாக்குழறித் தடுமாறி கின்றிதனைக் கிளக்கும். வேதம் தொடர்க் கறியா அடிசிவப்ப நகர்புலம்ப உலகு ஈன்ற தோகையோடு இங்கு அடைந்தருளும் காரணம்என்? அடியேல்ை பிழையுளதோ? ஐயா! ஐயா! (1). அல்ல ைதளன் தமரால்என் பகைஞரால் கள் வரால் அரிய கானத்து எல்லேவிலங்கு ஆதிகளால் இடையூறின் தமிழ்நாட்டில் எய்திற் ருலோ? தொல்லை மறை யவர்ஒழுக்கம் குன்றினரோ? தவம்தருமம் சுருங்கிற் ருலோ? இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ? யான்அறியேன் எந்தாய்! எந்தாய்! * (2). இந்தவா.அறு சிங்தை நைந்து மன்னன் மறுகிப் புலம்பி குன். மனம் உருகி வந்துள்ள வார்த்தைகள் அவனுடைய குணாலங்களை வார்த்துக் காட்டியுள்ளன. மறுகிப் புலம்பும் பொழுது வானிலிருந்து ஒரு ஒலி எழுந்தது: 'குலேச! நீ கிலேசம் அடையாதே புலவரை மதித்து நீ மரியாதை செப் யாமல் இருக்கக பெரிய பிழை; நூலறிவனை உவக்க போற். i - :