பக்கம்:கவிகளின் காட்சி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. கவிகளின் காட்சி ருதவன் வாலறிவன் ஆன என்னே இகழ்ந்தவன் ஆகின்ருன்; תה י ஆகவே வெளிறை நேர்க்கேன்” என்று இவ்வாறு அசரீரி கூறவே அரசன் உணர்ந்து உள்ளம் வருக்தின்ை. மடமை யால் அடிமை செய்த பிழையைப் பொறுத்தருள வேண் டும்; எம்பெருமானே! இனிமேல் நான் இ ல் வா று செய்யேன்; அந்தப் புலவர் பெருமானே அழைத்து வந்து நான் இழைத்த பிழையை மன்னித் தருளும்படி கொழுது வேண்டுவேன்; ஆண்டவா! மீண்டு வந்து கோயிலுள் எழுந்தருள வேண்டும்’ என்று வேண்டிகின்ருன்; உடனே இறைவன் அருள் புரிக்க பழைய படியே ஒளி செப்து விளங்கினன். ஆலவாப் ஆலயம் புகுந்து யாவரும் கதி செய்து தொழுதனர். பெருமான் அன்று போயிருக்க இடம் பழைய சொக்கநாதர் கோவில் என்று இன்றும் விளங்கி வருகிறது. பூசை முதலிய வழிபாடுகள் ஒழுங்காப் கடந்து வருகின்றன. புலவர் புகழ் உலகில் ஒளி மிகுந்து நிலவியது. வேந்தன் இடைக்காடரை அழைத்து வங்க கான் செய்த பிழையைப் பொறுத்து அருளும்படி கொழுது வனங்ஓ உபசரித்து மரியாதைகள் பல செய்தான். பொன் மணி முதலிய பரிசில்கள் பல தந்தான். பொருள் எனக்கு வேண்டாம்; நீ வரிசை யறிக்க புரிக்க வழிபாடே போ தம் என்று புலவர் தடுத்தம் சிவிகையில் ஏற்றி அவரைப் புகழ்ந்து கதித்துப் பின் தொடர்ந்த போப் வழி அனுப்பி ஞன். பாவலர் மகிமையைக் காவலன் தெளிந்தான். சங்கப் புலவரிடமும் சென்று தான் செப்த சிறுமை யைச் சிந்தையில் கொள்ளாதபடி அருள் புரிய வேண்டும் என்று பொருள் பொதிக்க மொழிகளால் அரசன் பாசி வேண்டினன். அவனது பணிவும்பண்பும்இனிை மயாவந்தன.