பக்கம்:கவிகளின் காட்சி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இடைக்காடர்க்கு இசைந்தது 95 அறிவுடைக் காடனுக்கும் அருமைமாண் புலமையோர்க்கும் முறைமையால் ஆரம் தூசு முகிழ்முலேக் கொடிமின் அன்னர் கிறைகிதி வேழம் பாய்மான் விளேகிலம் கிரம்ப கல்கி அறைகழற் காலிற்பின் ஏழ் அடிகடந்து இதனே வேண்டும்: (1) புண்ணியப் புலவீர்! யான் இப் போழ்து இடைக் காடருக்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்கெனப் பாவித்தாழ்ந்தான்; நுண்ணிய கேள்வி யோரும் மன்னரீ துவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தி தணிந்தது என்ன; (2) இன்னமும் ஆலவாய் எம் இறையவன் கருனே நோக்கால் பன்னரும் புகழ்மை குன்ருப் பாக்கியம் உனக் குண்டாக என்னநல் ஆக்கம் கூறி ஏகி ைராக அங்கத் தென்னவன் குலேசன் செய்த தவம் உருத் திரிந்தாலென்ன. (3) (கிருவிளையாடல்) வழுதி வேந்தனுடைய விழுமிய நீர்மைகளைப் புலவர் பலரும் புகழ்ந்து மகிழ்ந்தனர். மேலே கடந்துள்ள நிகழ்ச் கிகள் வியப்புகளையும் மகிழ்ச்சிகளையும் ஒருங்கே விளக்தி ருக்கின்றன. அரிய விளைவுகள் இனிய அறிவுகளாயுள்ளன. தமிழ்மொழியும் புலமையும் இறைவனுக்கு அவ்வளவு .பிரியம் உடையன எத்தனை உறவுரிமைகள் கோய்ந்தன! என்பதை ஈண்டு உய்த்துண்ர்ந்த உவந்த கொள்கிருேம். புலவர்களிடம் எவ்வளவு கருணை! எவ்வளவு ஆர்வம்! இறைவன் கொண்டுள்ளான். நிலைமைகளைக் கருதியுணரும் தோறும் நெஞ்சம் உருகுகிறது; கெடித மகிழ்கிறது. திருக்குறளின் சிறப்பு. திருவள்ளுவ தேவர் தமது நூலைச் சங்கத்தில் அரங்கு ஏற்றினர். சங்கப் புலவர்கள் அதனை வியந்து புகழ்ந்தனர். தலைமைப் புலவரான இறையனர் அக் நாலின் நீர்மை சீர்