பக்கம்:கவிகளின் காட்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கவிகளின் காட்சி

மைகளைக் குறித்து ஒரு கவி பாடியுள்ளார். அரிய பல சுவை ☞&. இனிது காட்டியுள்ள அப்பாட்டு அயலே வருகின்றது.

  • ... - ;

என்அம் புலராது யாணர்நாட் செல்லுகினும் கின்றலர்ந்து தேன்பிலிற்றும் ர்ேமையதாய்க்-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன் மன்புலவன் வள்ளுவன் வாய்ச் சொல். (இறையர்ை) திருக்குறளின் மகிமையை இது இவ்வாறு வரைந்த காட்டியுள்ளது. என்றும் குன்ருமல் எவ்வழியும் புதுமை யாப்ச் சுவை சுரங்து உயிர்களுக்கு உணர்வு நலங்களை உதவி இன்பம் புரிந்து வரும் என அதன் அதிசய மேன்மைகளைத் துதிசெய்து அருளியிருக்கிருர். உருவகம்கருதியுணரவுரியது. செங்களிர்க் கற்பகம்: தெய்வத் திருமலர் என்றது அதனைச் சிங் தித்து ஒழுகி வருபவர் இருமையும் பெருமை யாப் இன்பம் எ ப்தி வரும் திவ்விய நிலையை உணர்த்தி கின்றது. ஆாலின் சால்பை ஞாலம் அறிய அருளினர். தமிழ் மொழியையும் அதன் கலைகளையும் புலவர்களையும் இறைவன் இனிது புரந்து வந்துள்ள நிலைகளை மேலே வக் ஆள்ள செயல்கள் தெளிவா விளக்கி ஒளி புரிந்துள்ளன. செந்தமிழின் பாவலனேத் தென்னவன் முன் மதியாமல் செருக்கி கின்ருன் அந்தம்ன வேதனையால் அப்புலவன் அயல் அகன் ருன்; அவன்பின்னே போய்சி சந்ததமும் ஆனந்த வடிவான உமையோடு சார்ந்தான் ஈசன்: எந்த மொழி இந்த மொழி இறைஒளியை எய்தியுளது? இயம்பு விரே! இதனைச் சிந்தனை செய்து பதில் சொல்ல வேண்டும்.