பக்கம்:கவிகளின் காட்சி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கவிகளின் காட்சி ஏம நாதன் வந்தது. ஏமநாதன் என்பவன் சிறந்த இசைவாணன். வாய்ப் பாட்டோடு யாழிலும் வல்லவன்; சங்கீகக் கலையில் அதிசய நிபுணன். கந்தருவகானன் என வடநாடு முழுவதும் பேர் பெற்றிருந்தவன். அக் காலத்தில் அவனுக்கு நிகரான புலவர் யாரும் இவர் என்று சீரும் சிறப்புமாய்ச் சிறந்திருக்க அவன் மதுரை மன்னனிடம் பரிசில் கருதி வந்தான். அப்பொழுத வரகுண பாண்டியன் அரசு புரிந்திருக்தான். பெயர் இயல் புக்கு ஏற்ப இவன் உயர்ந்த பெருந்தகைமையாளன்; இயலி லும் இசையிலும் பெரும் புலவன். கெளிக்க கலைஞானங்கள் கிறைந்தவன். இந்த மன்னனைக் கண்டு வணங்கி அங்க இன் னிசையாளன் இனிய கானங்களை இசைத்தான். அவனு டைய வியனன இசையைக்கேட்டு வேந்தன் வியந்து மகிழ்க் தான்; சிறந்த பரிசில்கள் பல தக்கான்; உயர்ந்த சன்மானங் களே அடைந்து கொண்ட அவன் மீண்டும் ஒருமுறை அரச சபையில் தனது இசையின் கலையைக் கேட்க வேண்டும் என்று வேண்டினன்; பாண்டியன் இசைக்தான்; அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கெர்டுத்து விடுத்தான். குறித்த மனையில் அவன் தங்கியிருந்தான். நல்ல இசையில் வல்லவன் ஆயினும் தனக்கு எவரும் எங்கும் கிகளில்லை என் லும் உள்ளச் செருக்கு அவனிடம் ஓங்கியிருந்தது. அதனை அரசன் உணர்ந்து தனது ஆதீனப் புலவர்களை அழைத்தான். இசை வல்லுநர் பலரும் வந்து மன்னனை வணங்கி நின்ற னர். வடநாட்டிலிருந்து வந்துள்ள இசை வாணைேடு இணையாய் விேர் பாடுவிரா?” என்று அரசன் கேட்டான். கேட்கவே, "வேந்தர் பெரும ஆண்டவன் அருளால் அந்த வாணன் காண இந்தப் பாணன் பாடுவான்’ என்ற பத்திரன் என்னும் வித்தகன் விசித்திர மாப் பதில் சொன்னன். சொல்