பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42

உரககங் கணக் தருவனபணமணி

யுல கடங்கலுங் துயிலெழவெயிலெழ உடைதவிர்ந்ததன் றிருவரையுடைமணி யுலவியொன்றொடொன் றல மரவிலகிய

கரதலந்தருங் தமருக சதிபொதி

கழல்பு னைந்தசெம் பரிபுரவொலியொடு கலகலன்கலன் கலனெனவருமொரு கரியகஞ்சுகன் கழலி ைண கருதுவாம்." அடுத்து அமைந்துள்ளது உமாபாகர் வாழ்த்து. அதன் பின்னர் விநாயகக் கடவுள், முருகக்கடவுள் காப்புச் செய்யுட்கள் பின்வருமாறு அமைந்துள்ளன: -

விநாயகக்கடவுள் வாழ்த்து

சதகோடி விததாள சதிபாய முகபாகை குதிபாய்கடா மதகோடி யுலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம். நககோடி பலகோடி புலியேறு தனியேற களினாலயன் உககோடி பலகோடி குலதீப னெழுதீவு முடனாளவே.

முருகக்கடவுள் காப்பு

ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனுாடுறப் பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம். கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களிகூர்வதோ ரடலாழி தனியேவு குலதீபங்ருபதீப னருள்கூரவே. :

திருஞான சம்பந்தப் பெருமானை முருகனாகவே எண்ணி, அவர் வள்ளியை மனம் புணர வந்தவர்

என்பதனைக் கோயில் பாடியது' எனும் பகுதியில்,

63. தக்கயாகப் பரணி : வைரவக் கடவுள் காப்பு. 64. தக்கயாகப் பரணி : 3, 4. 65. தக்கயாகப் பரணி : 5, 6.