பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

தோளுங் தோளுங் தொடங்கின தாளுந் தாளுங் தரிப்பவே. கிரியுங் கிரியுங் கிடைத்தன களியுங் களியுங் கடுப்பவே.

தலையுந் தலையுந் தகர்த்தன சிலையுஞ் சிலையுஞ் சிலைப்பவே.

குடையுங் குடையுங் கொழித்தன

படையும் படையும் பகைப்பவே."

இப்பகுதியில் எளிய சொற்கள் அடுக்காக அமைந்து, ஒரு போர்க்களத்தையே நம் கண் முன் காட்டக் காணலாம்.

தேவியின் வருணனையும் நம் உள்ளத்தை அள்ளு கின்றது. தேவிக்குத் திருமஞ்சன நீர் கங்கை நீர்; அவளு டைய குழைகள் சந்திர சூரியர்; படுக்கை அரவரசு ஆடை பொன்னாடை.

வானமலரோ பூமாரி வானக்கற் பகமலரே கனசலமோ வபிடேகங் கடவுட்கங் காசலமே. வயங்குகுழை மதியமோ வாளிரவி மண்டலமே தயங்குகவுத் துவமோபூண் டனிச்சோதிச் சக்கரமே.”*

இவருடைய பாலை வருணனை பின்வருமாறு அமைந்

பால்வறந்துகீழ் நின்ற கள்ளியும்

பசைவறந்துபோய் மீமிசைச்

சூல்வறந்துபோய் மாகமேகமுஞ்

சுண்டவிமவெளி மண்டவே.

68. தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது;

268-276

69. தக்கயாகப் பரணி, தேவியைப் பாடியது; 13, 14.