பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

10.

11.

12.

13.

14.

15.

16.

17. .

18.

19.

20.

21.

23.

குலோத்துங்கன் (தில்லையில்) ஏழ்நிலைக் கோபுர்ம்

77

|- | i * * * էլ- * , காவிரிப்பூம்பட்டினத்தார் வ ல் ல வ ைன நண்ட் கொண்டது.

.

f

வகுத்தது.

அவன் கோயிலுக்கு ஆனிரையையும் யானைகளையும்

வழங்கியது.

அவன் தில்லை மன்றிற்கு இடங் கண்டது.

அவன் தில்லையில் மண்டபங்கள் அமைத்தது.

அவன் தில்லையிற் கற்பகம் வைத்தது.

அவன் மகோதைமேற் சென்றது.

அவன் மதுரைமேற் சென்றது.

அவன் (தில்லையில்) மறுகு வகுத்தது.

சோழர் கருநடர் ஒளித்த விந்தவனத்தில் எரியிட்டது.

சோழர் மலைகளிற் புலிவடிவம் பொறித்தது. :

தண்டகாபதியாகிய பல்லவராயன் (நம்பிப் பிள்ளை) சேரனைத் திறை கொண்டது.

தெய்வப் .ெ ப ரு ம .ா ள் (முதல் இராசராசன்) இராசராசேசுவரம் அமைத்தது. i H

பெரிய பெருமாள் (குலோத்துங்கன் 11) தில்ல்ை வனத்திற் பீடிகையமைத்தது.

முதற் குலோத்துங்கன் வேதத்தழிவு மாற்றிச் சுங்கத் த.வி க்தது. Ç

வி. மசோழன் கலிங்கரை வென்று தெய்வப் பரணி கொண்ட்_து முதலியன.