பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量组器 கவிஞன் உள்ளம் உடனே உழத்தியர் நிமிர்ந்து அழகிய மயிரை வாரி முடித்துக்கொள்கிருர்கள் என்று கூறுகிருர். இக் காட்சியைக் காட்டும் பாட்டு வருமாறு : " சைவலங் களைகுவான் குனியத் தாழ் குழல் எய்தி.எம் இனத்தினை ' ஒறேல் மின் என்பபோல் கைமீசை விழுந்துசிக் குண்னக் கால்நிமிர்த்து ஐயபூங் குழல்முடித் தனக்கின் ருச்சிலர் ” - காஞ்சிபுராணம் (திருநாட்டுப்படலம், 84,) (சைவலம் - பாசி, இது கருத்து நீண்டிருத்தலால் மகளிர் கூந்தலுக்கு உவமை; ஒறேல் மின் - அழிக்காதீர்கள்; ஐய - அழகிய ) தேவரும் கம்பரும் உழவர்கள் களே பறியாது நிற்கின்ருர்கள் என்று அகத்துறை அமைத்துப் பாடி ஞர்கள், பறியாது நின்றது ஒரு வியப்பே. பாடல் களில் அன்பு கலங்கனிந்த இன்ப உணர்ச்சி துள்ளி கிற்கிறது. பறித்து நிற்பது உலக இயற்கை. இதனே முனிவர் புறத்திணையில் பொருத்தி யுரைத்திருக்கிரு.ர். இதில் ஆற்றல் படிதே வீர உணர்ச்சி ததும்பி யிருக் கிறது. சிவஞான முனிவர் அகத்தையும் புறத்தையும் கலந்து தருகின்ருர். பல உலக நீதிகளையும் சுட்டிக் காட்டுகிருர். இவர் பாட்டுக்கள் படிப்போருக்குத் தம்மை மறக்கும் கிலேயைக் கொடுக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/134&oldid=781559" இலிருந்து மீள்விக்கப்பட்டது