பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெந்தமிழ்த் தீனி. மாலே வேளே. ஒரு சிறிய முற்றம். முற்றத்தில் கோழிக்குஞ்சுகட்கும், புருக் குஞ்சுகட்கும் கினி' போடப்படுகிறது. பெண்ணுெருத்தி சோளம், கம்பு போன்ற தானியங்களே முற்றத்தில் இறைத்துச் சிட்டு களே 'க் கூட்டிலிருந்து திறந்துவிடுகிருள். சிட்டுக்களே அடக்குவது மிகக் கடினம. கூடு களேத் திறந்துவிட்டால் அவை ஒழுங்காக முற்றத்துக்கு வந்து சேரா, அங்குமிங்கும் களிப்புடன் ஒடி விளேயா டும். அவற்றை மடக்கி ஒன்றுசேர்த்து முற்றத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பது ஒரு பெரிய வேலை. ஆம், பெரிய வேலேதான். அவள் மிக வருத் தப்பட்டு அவைகளைக் கொண்டுவந்து சேர்க்கிருள். அவை தானிய மணிகளை ஒவ்வொன்ருக எடுத்து ஆர் வத்துடன் விழுங்குகின்றன. பெரிய பறவைகளாக இருந்தால், ப்லமணிகளே ஒருசேர் எடுத்து விழுங்கும். கிட்டுககளுக்குத் தீனி போட்டதையும், தீனி போட்டு வேறு வேலையில் ஈடுபட்டதையும் தமிழ்ப் பாவலர் ஒருவர் கேரில் பார்க்கிருர், நிகழ்ச்சிகள் அவ ரது கெஞ்சில் பதிகின்றன. - 4. * o • • •్మ• o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/155&oldid=781605" இலிருந்து மீள்விக்கப்பட்டது