பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i40 జి விஞன் உள்ளம் சுவடியிலுள்ள செந்தமிழ்த் திணியை வெகு பிரியமாக உண்கின்றனர் என்று நினைக்கிருள். இந்த நிகழ்ச்சி களையும் பாவலர் காண்கிருர்,

令 喂 4. 咨* * శృ ** ** * இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் கவிஞர் உள்ளத் தில் ஒன்றுசேர்ந்து ஒரு கவிதையாக உருவெடுக் 慢 钵 豚 * 、 *,,,爵,跃 א கின்றன. சிட்டுக்களுக்குத் தினியிட்ட சேடியின் செய 冷 * 领 fo * 母 象 . s . Gڑ.: லும், பிள்ளைகளுக்குச் செந்தமிழ்த் தினியிட்ட தலைவி யின் செயலும் ஒன்றுசேர்ந்து பாலொடு தேன் கலந்தது போல் சுவை மிகுந்து ஒரு அழகான சொல்லோவிய மாக வெளிப்படுகிறது. பாவலரது படம் வருமாறு: ' கட்டுக்குள் அடங்கா தாடிக் கவித்திடும் தனது செல்வச் சிட்டுக்கள் சுவடிக் குள்ளே செந்தமிழ்த் தீனி உண்ண விட்டுப்பின் அடுக்க இனக்குள் அமுதத்தை விண்வு செய்தாள் ” - பாரதிதாசன் (குடும்பவிளக்கு) பாவலரின் படம் சங்க இலக்கியப் படங்கள் போல் காட்சி அளிக்கிறது. உலக இயற்கையையும் மக்கள் இயற்கையையும் கூர்ந்து ஆழ ஆரர்ய்ந்து புலப் பட்ட உண்மைகள்ப் புலப்பட்டவாறே, தன் ைம நவிற்சியணி செறியுமாறு, உள்ளக் கிளர்ச்சியுடன், ஆக்கிளர்ச்சிதோன்ற வெளியிட்டுள்ள திறனே உள்ளுங் தோறும் உவகை மிகுகிறது. yo,..., -4«»,8*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/158&oldid=781611" இலிருந்து மீள்விக்கப்பட்டது