பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் அடங்கிற்று: 23 கொடுத்திமீற் பரதவர் வேட்டம் வாய்த்த்ென இரும்புலாக் கமழுழ் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங்கன் அவ்வலேப் பயம்பா ராட்டிக் கொழுங்கண் அயிலே பகுக்குத் துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்டிை, முன்னே அலர்வfய்ப் பெண்டிர் அம்பல் துற்றப் பலரும் ஆங் கறிந்தனர்; மன்னே; இனியே, வதுவை கூடிய பின்றைப் புதுவது பொன்i ஞாழலொடு புன்னை வகிக்கும் கானலம் பெருந்துறைக் கழனி மாநீர்ப் பாசடைக் கலித்த கணக்கால் நெய்தல் விழவணி மகளிர் தழையணிக் கூட்டும் வென்வேற் கவுசியர் தொன்முது கோடி முழங்கிரும் பெளவம் இரங்கும் மூன்றுறை வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல்வீல் ஆலம் போல ஒலியவிந் தன்று இல் அழுங்கல் ஊரே ! அகநானூறு, 18 | கொடு . வளைந்த திமில் படகு வேட்டம் -வேட்டை இரும்புலா - பெரிய புலால் காற்றம்; அயிலை - அயிலே மீன் கேண்மை - காதல் நட்பு அம்பல் - அதிகம் பரவாத அலர்: மன்னே - அே கழிந்தது; வதுவை - திருமணம், ஞாழல் - கொன்றை வரிக்கும்.-அழகு செய்யும்; கழனி - வயல்; கலித்த - தழைத்த, கவுரியர் - பாண்டியர் தொல் முது கோடி - மிக்க பழமை யுடைய திரு அனேக்கரை (சேது); அவித்த - ஒலியை அடக்கின: அமுங்கல் ஆரவாரம் )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/41&oldid=781667" இலிருந்து மீள்விக்கப்பட்டது