பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் செய்துகொள் 37. இந் நிகழ்ச் சிகளே அடக்கிக்கொண்டிருக்கும் செய்யுள் வறுமாறு: " யாயே, கண்ணினும் கடுங்கா தலளே; எந்தையும், நிலனுறப் பொருஅன்; "சீறடிசிவப்ப எவன்இல குறுமகள் இயங்குத்? என்னும்; யாமே, பீசிவின் றியைந்த துவர நட்பீன் இகுதலைப் புள்ளின் ஒருயி ரம்மே; ஏனலங் காவலர் ஆன தார்த்தொறுங் கிளிவிவி பயிற்றும் வெளிலாடு பெருஞ்சினை விழுக்கோட் பலவின் பழுப்பயன் கொன்மார் குறவர் ஊன்றிய குரம்பை புதைய வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலிசெத்து வெlஇய புகர்முக வேழம் மழையடு சிலம்பிற் கழைபடப் பெயரும் நல்வரை நாட! நீ வரின் மெல்லியல் ஒருந் தான்வ ழலனே' -அகநானூறு-12 (கபிலர்) {யாய் - தாய்: கடுங்காதலள் - மிக்க அன்புடையவள்: இல . ஏடி (விளிப்பெயர்); இயங்குதி-செல்லுகிருய்; துவரா - உவர்த்தல் இல்லாத எனலங்காவலர் - தினேப்புனம் காக்கும் மகளிர்; ஆனது . ஒயாது; ஆர்க்கும் ஒலிக்கும்; வெளில் அணில்; விழுக்கோள்பெரிய காய்; ஊன்றிய - காட்டிய, புதைய - மறைய; புலி செத்த வெறி இய - புலிகியன்று கருதி அஞ்சிய: புகர் முகம் - புள்ளிக்ள் பொருந்திய முகத்தினை யுடைய வேழம் - யானே, மழை - மேகம்:"சிலம்பு . பக்கமலே; கழை - மூங்கில்; பட முறியும்படி வரை. மலே; வேரின் (இரவில்) வந்தால்; மெல்லியல் . மெல்லிய தன்மையுடையவள்.) பாடல் புடிப்பதற்குச் சற்றுக் கடினமாக இருந் தாலும், பொருள் தெரிந்துவிட்டால், அளவிறந்த இன் பத்தைக் கொடுக்கிறதல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/55&oldid=781700" இலிருந்து மீள்விக்கப்பட்டது