பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கவிஞன் உள்ளம் போல், அவ்ஸ் மனதில் இளமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் தோன்றின. அவளுக்கு இன்னது செய்வதெனத் தெரிய வில்லை; அவனைத் தப்புவிக்க உடனே ஒரு சூழ்ச்சி செய்தாள். இத்தகைய சந்தர்ப்பங்களில் பெண்களது அறிவு கூர்மையாக வேலே செய்யும். அதற்குள் அன்னேயும் அவ்விடம் வந்து சேர்ந்தாள். " அம்மா, ஒன்றுமில்லை. கடந்தது. இதுதான். நீர் பருகுங்கால், நீர் விக்கி வருந்தின்ை. யான் பயந்து கின்னேக் கூப்பிட்டேன்." என்று முழுப்பூசணிக்காயை யும் சோற்றில் மறைத்து விட்டாள். அன்னே அவனது முதுகைப் பலமுறை அழுத்தி அழுத்தித் தடவினுள். அன்னே முதுகைத் தடவிக் கொண்டிருக்கும்போது அவன் அவளேக் கடைக் கண்ணுல் கொல்வதுபோலப் பார்த்து நகைக் கூட்டம் செய்தான். இதை ஒரு நாள் அவள் தனது உயிர்த் தோழிக்குக் கூறினள். இந்நிகழ்ச்சிகளைக் கொண்ட பாட்டு வருமாறு : " சுடர்தொடீஇ கேளாய், தெருவில் நா மாடு மணற்சிற்றில் காலிற் சிதையா வடைச்சிய கோதை பரிந்து வப்பங் கொண்டோடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/76&oldid=781747" இலிருந்து மீள்விக்கப்பட்டது