பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு வேட்கை 77 தலைவியைச் சந்திக்கும் ஒவ்வொரு தட்வையிலும் அவன் புதியதோர் இன்பத்தைப் பெறுகிருன். தலேவனது கூற்ருக வரும் குறட்பா வருமாறு : அறிதோ நறியாமை கண்டற்ருல் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு, - குறள், 1110. அறிதோறும் . நூல்களாலும் நுண்ணுணர்வாலும் பொருள்களே அறியும் ஒவ்வொரு தடவையிலும் சேயிழை - சிவந்த இழையினை யுடைய பெண்; செறிதல் - சேர்தல்; கூடுதல் ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/95&oldid=781785" இலிருந்து மீள்விக்கப்பட்டது