பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனை வளம் * 81 (4) அர்ச்சுனன். சித்திராங்கதையுடன் இன்பந் துய்த்தலைக் கவிஞர் வாலி கழறுவது: வடக்குக்குத் தெற்குவாழ்க்கைப்பட்டு-சுகம் தொடக்கமானது-அறைத் தாழ்ப்பாள் இட்டு! ஒவ்வொரு நாளும்-ஊர் ஒசைகள் ஒய்ந்ததும்சித்திராங் கதைக்கு-விஜயன் சேலையானான்; விடியும்வரை-அதே வேலையானான்! மேனிக்கு மேனிதீனியானது; செவ்வாய்க்குச் செவ்வாய்சீனியானது! நாளும் இதுபோல்-நழுவின நான்கு தோள்கள்; அதில்தொலைந்து போயினதொண்ணுறு நாட்கள்! (I-பக்:34) (ii) சுபத்திரையைப் பற்றியது: சுபத்திரையின் நினைவுുഖങ്ങങ്ങ சதா சர்வகாலம்உபத்திரவப் படுத்தியது; வனவாச காலம் முடிந்தும்வீடு திரும்பாமல்-காதல் விளையாடலில் மடுத்தியது! புறப்பட்டான் பிரபாச தீர்த்தம் விட்டு;