பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 * பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (4) சித்திராங்கதை. மணலூர் மன்னவன்-மாண்புடை தென்னவன் மகள் இவள். இந்த, சித்திரங்கதை-அர்ச்சுனனை செய்தாள் சித்திரவதை! அவள்அழகென்னும் தத்தியால்அடித்த அடியில்... தனஞ்செயன்துண்டு துண்டானான்; மனம்திருகிப் பிழியப்படும்-ஈரத் துண்டு என்றானான்! விழிகளால் விஜயனைவள்ளிசாகவிழுங்கிவிட்டு-பிறகு போனால் போகிறதென்றுபாதியைத் துப்பிவிட்டுப் போனாள். வாய் - பேசாப்பூ என நின்ற-அந்த ரோசாப்பூ பாண்டியராசாப்பூ! புருஷனைக் கண்டுகூசாப்பூ! (I-பக்:32-33) 8. அர்ச்சுனன் தவநிலை: அர்ச்சுனன் பாசுபதம் பெற அரனை நோக்கித் தவஞ்செய்யும்போது அவனுக்கு இயல்பாக அமைந்த சூழ்நிலையை வாலியார் வருணிப்பது: அர்ச்சுனன் தவம் கண்டுஅடங்கியிருந்ததுகாறறுகூட- - கப்சிப் என்று; அதுபாட்டுப் பாடப்பிரியப் பட்டால்